Then Kulathile Kulikkava Song Lyrics

Ezhuthatha Sattangal·1984

Ezhuthatha Sattangal movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

பெண்: பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச

பெண்: தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

பெண்: பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே

பெண்: தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ..
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது
வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச

பெண்: தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

பெண்: கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை

பெண்: செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ..
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம்
போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே

பெண்: தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

பெண்: பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச

பெண்: தேன் புதிய தேன்
இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா

A little space to find your voice.

About Then Kulathile Kulikkava

Then Kulathile Kulikkava is a song from Ezhuthatha Sattangal (1984). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer