Ezhuthatha Sattangal Solgindra Song Lyrics

Ezhuthatha Sattangal·1984

Ezhuthatha Sattangal movie poster
Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே

ஆண்: எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே

ஆண்: மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில்
தருமம் கூண்டிலே
சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான்
வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான்

ஆண்: எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே

ஆண்: செய்யாத குற்றம் என்றாலும்
சட்டம் தண்டிக்க அஞ்சாதது
பொய்யான சாட்சி கண்கண்ட சாட்சி
ஆராய்ந்து பார்க்காதது கண்ணீரா தீயானது
தாய் பாலா நோயானது சொல் சொல் சொல்

ஆண்: சாத்தானின் வேதம்
இது சதிகாரர் வாதம் இது ஏன் ஏன் ஏன்
அநியாயம் சபையேறும் ஒரு நாளில்
வெளியேறும் அட போ போ

ஆண்: எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே

ஆண்: பாசங்கள் எல்லாம் பாவங்களா
சட்டத்தின் சாபங்களா
நீதிக்கு என்றும் கண் இல்லையா
நியாயங்கள் இங்கில்லையா

ஆண்: தந்தை பிள்ளை போரிலே
தாயின் கண்கள் நீரிலே
உள்ளம் ஒன்றே உள்ளது
யாருக்கும் என்றே சொல்லாது
தாயாகி வந்து நோயாகி நின்று
கண்ணீரில் சேயாகிறாள்

ஆண்: எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே

ஆண்: மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில்
தருமம் கூண்டிலே
சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான்
வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான்

ஆண்: எழுதாத சட்டங்கள்
சொல்கின்ற தீர்ப்பென்ன
இறைவன் கோர்ட்டிலே

A little space to find your voice.

About Ezhuthatha Sattangal Solgindra

Ezhuthatha Sattangal Solgindra is a song from Ezhuthatha Sattangal (1984). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer