Aararo Aararo Song Lyrics

Anand·1987

Anand movie poster
Movie
Anand
Singer
Lata Mangeshkar
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ

பெண்: ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண் மூட

பெண்: ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ

பெண்: தென்றல் வந்து சேர்ந்ததென்ன
கண்ணன் உன்னை பார்த்ததென்ன
லாலா லல்லா லா லலா லா
லாலா லல்லா லா லலா லா
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
மங்கைதான் கெஞ்சத்தான்

பெண்: அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்
அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான்

பெண்: ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ

பெண்: மாலை சூடும் மாலை நேரம்
மாலை போல சூட வேண்டும்
லாலா லல்லா லா லலா லா
லாலா லல்லா லா லலா லா
ஏதேதோ மோகம்தான்
என்னுள்ளே தாகம்தான்

பெண்: எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க
மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க

பெண்: ஆராரோ....ஆராரோ.....
நீ வேறோ நான் வேறோ
ஆராராரோ....ஆராராரோ.....
ஆராரோ....ஆராரோ.....
நீ வேறோ நான் வேறோ
ஆராராரோ....ஆராராரோ.....
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண் மூட
ஆராராரோ....ஆராராரோ.....

பெண்: ஆராரோ....ஆராரோ.....
நீ வேறோ நான் வேறோ
ஆராராரோ....ஆராராரோ.....

A little space to find your voice.

About Aararo Aararo

Aararo Aararo is a song from Anand (1987). Performed by Lata Mangeshkar. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer