Ola Kudisaiyile Song Lyrics

Anand·1987

Anand movie poster
Movie
Anand
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஆ.....ஆஆ......ஆஆஆ............
பிப்பிப்பிப்பீ........பிப்பிப்பிப்பீ......

ஆண்: ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலையில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால

ஆண்: ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலையில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

ஆண்: பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது
நல்லதொரு நாள் தானே
கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது
காலம் இனி தேன் தானே

ஆண்: மச்சான வச்சுக்கடி மார் மேலதான்
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்
மச்சான வச்சுக்கடி மார் மேலதான்
மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான்
பொண்டாட்டி ஆனாதான்
கொண்டாட்டம் கும்மாளம்
இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா

ஆண்: ஓல ஓல ஓல ஓலகுடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க

குழு: ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடு.....

ஆண்: பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா
ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா
நடைய கட்டணும் பத்தாது

குழு: நடைய கட்டணும் பத்தாது

ஆண்: மேளத்த கொட்டணும் பத்தாது

குழு: மேளத்த கொட்டணும் பத்தாது

ஆண்: தாலிக் கட்டினா

குழு: பத்தாது

ஆண்: தண்ணி அடிச்சா

குழு: பத்தாது

ஆண்: பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க
பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா
பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு
அப்புறமா வெட்டுவ.....ஹா....ஆ.....ஆ...

ஆண்: கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க
கட்டிலுக்கு மேலாக......ஆ....ஆங்.....
எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க
கண்ணு வெய்க்க போறாங்க

ஆண்: பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா
பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா
முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது
அப்பாவா ஆகபோற ஹே ஹே யப்பா யப்பா......

ஆண்: ஓல ஓல குடிசையில

குழு: ஹே....ஏ.....

ஆண்: கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க

குழு: ஹே....ஏ.....

ஆண்: கஞ்சி கஞ்சி கவலையில்ல

குழு: ஹே....ஏ.....

ஆண்: மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

குழு: ஹே....ஏ.....

ஆண்: துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால

ஆண்: ஓல குடிசையில

குழு: கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க

ஆண்: கஞ்சி கஞ்சி கவலையில்ல

குழு: மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

A little space to find your voice.

About Ola Kudisaiyile

Ola Kudisaiyile is a song from Anand (1987). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer