Hey You Come Song Lyrics

Anand·1987

Anand movie poster
Movie
Anand
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ
ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ சிங் வித் மீ

ஆண்: மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

ஆண்: ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ
ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ ஜாய்ன் வித் மீ

ஆண்: கொடியென்ன மெலிந்தது
இடையென்ன தெரிந்தது
கொடியை நீங்கி மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது

ஆண்: கொடியென்ன மெலிந்தது
இடையென்ன தெரிந்தது
கொடியை நீங்கி மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது

ஆண்: பருவ மேகம் கவிதை பாடும்
மழையை பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மழையை பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மறுபடி மறுபடி மயக்கமே ஹே
மதனும் ரதியும் இணைந்து எழுத

ஆண்: ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ சிங் வித் மீ

ஆண்: மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

ஆண்: ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ வித் மீ வித் மீ

ஆண்: மனம் ஒரு மலரிடம் புகுந்தது புகலிடம்
நினைவு யாவும் இனிமையாகும்
நிதமும் இன்பம் வலம் வரும்
மனம் ஒரு மலரிடம் புகுந்தது புகலிடம்
நினைவு யாவும் இனிமையாகும்
நிதமும் இன்பம் வலம் வரும்
மனது யாவும் உனது மோகம்

ஆண்: மனது முழுதும் உனது மோகம்
உனது நினைவில் புதிய வேகம்
மனது முழுதும் உனது மோகம்
உனது நினைவில் புதிய வேகம்
உறவினில் கலந்தது இனிக்கிதே
ஹே உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்க

ஆண்: ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ
ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ சிங் வித் மீ

ஆண்: மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

ஆண்: ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ ஜாய்ன் வித் மீ
ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ சிங் வித் மீ

A little space to find your voice.

About Hey You Come

Hey You Come is a song from Anand (1987). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer