Deepangale Oli Thoovungale Song Lyrics

Dhoorathu Pachai·1987

Dhoorathu Pachai movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே…..

ஆண்: தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே….

குழு: .....................

ஆண்: வாழ்க்கை ஒரு பாடம்
வாசம் அதில் கூடும்
வாழ்க்கை ஒரு பாடம்
வாசம் அதில் கூடும்
வாசல் வழி தோறும்
ஆசை பல சேரும் கோடி சுகமே

ஆண்: வாலிபம் ஒரு வித வசந்தத்தின் அறிமுகமே
தகதிக தகதிக தகதிக தகதிக......

ஆண்: தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே….

ஆண்: கேட்டதொரு பாடல்
கேளிக்கையின் கூடல்
கேட்டதொரு பாடல்
கேளிக்கையின் கூடல்
கேட்ட வரமே காதல் ஸ்வரமே
காதில் படுமே

ஆண்: காதலன் மனம் இனி கனவினில் வலம் வருமே
தகதிக தகதிக தகதிக தகதிக....

ஆண்: தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே….

A little space to find your voice.

About Deepangale Oli Thoovungale

Deepangale Oli Thoovungale is a song from Dhoorathu Pachai (1987). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer