Aatha Aatha Patha Patha Song Lyrics

Bandham·1985

Bandham movie poster
Movie
Bandham
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ..................................

ஆண்: ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா
ஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா

ஆண்: பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

ஆண்: ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா
ஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா

ஆண்: பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

ஆண்: ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா
நெஞ்சில் தூளைக் கிளப்புறா
ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா
நெஞ்சில் தூளைக் கிளப்புறா
மேலாக்கு போட்ட பல்லாக்குத்தான்
அட முன்னாடி ஆடும் புல்லாக்குத்தான்

ஆண்: நான்தான் அவள காக்கப் புடிச்சேன்
நடையா நடந்து ஹே ஹே நேக்கா புடிச்சேன்
புடிச்சாலும் புடிச்சேண்டா புளியங்கொம்பா

ஆண்: ஹே ஹே ஹேய்

குழு: ஆத்தா ஆத்தா

ஆண்: ஹே ஹே ஹேய்

குழு: பாத்தா பாத்தா

ஆண்: பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

குழு: ............................

ஆண்: மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது
போட ஆளை தேடுது
மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது
போட ஆளை தேடுது
வாறேன்டி ஆத்தா பரிசம் போட
என்னாட்டம் நீதான் புருஷன் தேட

ஆண்: நானும் படுக்க பாயை விரிச்சேன்
உன்னை நினைச்சி கண்ணு முழிச்சேன்
வாட்டாதே வதைக்காதே வாடி புள்ளே

ஆண்: ஹே ஹே ஹேய்

குழு: ஆத்தா ஆத்தா

ஆண்: ஹே ஹே ஹேய்

குழு: பாத்தா பாத்தா

ஆண்: பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

ஆண்: ஹே ஹே ஹேய்

குழு: ஆத்தா ஆத்தா

ஆண்: ஹே ஹே ஹேய்

குழு: பாத்தா பாத்தா

ஆண்: ஹே ஹே ஹேய்

குழு: ஆத்தா ஆத்தா
ஹே ஹே ஹேய்....................

A little space to find your voice.

About Aatha Aatha Patha Patha

Aatha Aatha Patha Patha is a song from Bandham (1985). Performed by S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer