Baby Baby O My Baby Song Lyrics

Bandham·1985

Bandham movie poster
Movie
Bandham
Singer
T. M. Soundararajan and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா
பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா
கண்ணே ஆஷா கண்மணி ஆஷா
கண்ணே ஆஷா கண்மணி ஆஷா
நீ ரொம்ப சுட்டி பெண்ணல்லவா

பெண்: அங்கிள் அங்கிள் பிக் அங்கிள்
யானைக் கதை சொல்லுங்க

ஆண்: ஆஹான்

பெண்: அங்கிள் அங்கிள் பிக் அங்கிள்
யானைக் கதை சொல்லுங்க
தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன்
யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்

ஆண்: பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா

பெண்: சொல்லுங்க

ஆண்: ஐயப்பன் கோயிலிலே
யானை ஒண்ணு இருந்துச்சு

ஆண்: டிங் டிங்ணு மணியோசை
கேட்கும்படி நடந்துச்சு

ஆண்: கடைவீதி பக்கம் போனா
சுத்தி சுத்தி பாக்குமாம்

ஆண்: தும்பிக்கையை நீட்டி நீட்டி
துட்டுகளை சேர்க்குமாம்

ஆண்: பழம் கொடுத்தால் வணக்கம் சொல்லும்
பிள்ளைகளை சுமந்து செல்லும்

பெண்: அங்கிள் அங்கிள் பிக் அங்கிள்
யானைக் கதை ஜோருதான்
தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன்
யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்

ஆண்: பாவாடை சட்டை தைக்கும்
தையல்காரன் இருந்தான்
பண்பான யானைக்கிட்ட
வம்பு பண்ண நெனச்சான்
தேங்காய் மூடி உள்ளாரத்தான்
ஊசி ஒண்ண மாட்டினான்
தலையாட்டும் யானைக்கிட்ட
திங்க சொல்லி நீட்டினான்

பெண்: ஐய்யையோ ஊசி குத்திடுமே

ஆண்: ஹான்
யானை அதை புரிஞ்சிக்கிச்சாம்
மனசுக்குள்ள போட்டுக்குச்சாம்

ஆண்: பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா

பெண்: யானை கதை

ஆண்: ஆத்தோரம் யானை போயி
சேத்த அள்ளி உறிஞ்சிச்சு
ஆத்தாடி டைலர் மேலே
தூ தூன்னு துப்பிடிச்சு

பெண்: அச்சச்சோ துணி எல்லாம் அழுக்காகிடுமே

ஆண்: ஆமாம்
பொங்கலுக்கு தைச்சு வச்ச துணி கெட்டுப் போனதாம்
அம்மாடி சொல்லப்போனா நானும் அதப்போலத்தான்
வம்பு செஞ்சா வஞ்சம் வைப்பேன்
அன்பிருந்தா அடங்கி நிப்பேன்

பெண்: அங்கிள் அங்கிள்

ஆண்: ஹஹாஹ்

பெண்: பிக் அங்கிள்

ஆண்: ஹஹாஹ்

பெண்: யானைக் கதை ஜோருதான்
தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன்
யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்

ஆண்: லாலாலா லாலாலா லல்லல்லா

பெண்: லாலாலா லாலாலா லல்லல்லா

இருவர்: லாலாலா லாலாலா லல்லல்லா
லாலாலா லாலாலா லல்லல்லா

A little space to find your voice.

About Baby Baby O My Baby

Baby Baby O My Baby is a song from Bandham (1985). Performed by T. M. Soundararajan, S. Janaki. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer