Aayiram Kodi Song Lyrics

Kavikkuyil·1977

Kavikkuyil movie poster
Singer
Balamurali Krishna
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே...
ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே....

ஆண்: ஆயிரம் கோடி

ஆண்: காற்றினில் உயிராக கலந்தாடுவாய்
நீரினில் அலையாக நின்றாடுவாய்
காற்றினில் உயிராக கலந்தாடுவாய்
நீரினில் அலையாக நின்றாடுவாய்

ஆண்: மார்கழி மாத மலர்களில் ஆடும்
வாசமும் நீயே வண்ணமும் நீயே

ஆண்: ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே....

ஆண்: ஆயிரம் கோடி

ஆண்: நாதமும் நீயே
கீதமும் நீயே ஆ ஆ ஆஆஆஆ.....
நாதமும் நீயே கீதமும் நீயே
நானிலம் காக்கும் பரந்தாம்மா
பாற்கடல் அமுதாக
வானவர் விருந்தாக
மூவுலகாளும் வேதம் நீயே

ஆண்: ஆயிரம் கோடி

ஆண்: ஆத்மாவின் பொருளாக கீதையிலே
அருள் காக்கும் சுடர் வீசும் பாதையிலே
உலகினை நாளும் நல் வழி ஓற்றும்
காலடி நீயே மாதவன் நீயே

ஆண்: ஆயிரம் கோடி காலங்களாக
ஆனந்த லீலையின் நாயகன் நீயே...
ஆயிரம் கோடி.....

A little space to find your voice.

About Aayiram Kodi

Aayiram Kodi is a song from Kavikkuyil (1977). Performed by Balamurali Krishna. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer