Kaalai Paniyil Aadum Song Lyrics

Gaayathri·1977

Gaayathri movie poster
Singer
Sujatha Mohan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்...
ம்ம்ம்ம்...... ம்ம்ம்......ம்ஹ்ஹீமம்ம்ம்ம்
நனநனநனநன நனா.....
நனநனநனநன நனா.....

பெண்: காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பெண்: காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பெண்: பார்வையோடு
பார்வை சேரும்
பாவம் முதலில்
சிறு நாணம் மனதில்
பாவை மேனி தோளில்
ஆட ராகம் பிறக்கும்
அதில் தாளம் இருக்கும்

பெண்: கலைகள் ஆயிரம்
அதில் வளரும் காவியம்
சுவை குவியும் நாடகம்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்..
ஆஅ ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்

பெண்: காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பெண்: காதலாகி கனியும் போது
மோகம் வளரும்
என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும்
போது வேகம் தணியும்
அதில் நாலும் புரியும்

பெண்: உறவில் ஆடினேன்
புது உலகை நாடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்..
ஆஅ ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்..

பெண்: காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

A little space to find your voice.

About Kaalai Paniyil Aadum

Kaalai Paniyil Aadum is a song from Gaayathri (1977). Performed by Sujatha Mohan. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer