Aattam Kondattam Song Lyrics

Gaayathri·1977

Gaayathri movie poster
Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹேய் ஹேய் ஹேய்......
ஹேய் ஹேய்.......
ஹேய் ஹேய் ஹேய்......
ஹேய் ஹேய்.......

பெண்: ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தில் ஓடும்
எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே
நாளும் உல்லாசம் தேவை
சந்தோஷம் தேனாறு பாயட்டுமே

பெண்: ஹேய் ஹேய் ஹேய்......
ஹேய் ஹேய்.......

பெண்: ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தில் ஓடும்
எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே
நாளும் உல்லாசம் தேவை
சந்தோஷம் தேனாறு பாயட்டுமே

பெண்: பூவிருக்குது கொடியிருக்குது
காயிருக்குது கனியிருக்குது
மாமா வா நல்ல மஜாவா

பெண்: இங்கே பாலிருக்குது பழமிருக்குது
பக்குவமா பொண்ணிருக்குது
சும்மா வா கொஞ்சம் தமாஷா

பெண்: உலகம் மிகவும் பெரிது
பழகும் முறையில் பழகு

பெண்: ஹேய் ஹேய் ஹேய்......
ஹேய் ஹேய்.......

பெண்: ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹேய்

பெண்: பூப்போலே... இதழ் சுகம் சுகம்
தினம் தினம் பார்ப்போமா
போராட அது ஒரு கலை
விதம் விதம் ரசிப்போமா....
நீ பாதியோ நான் பாதியோ
வாழ்வில் என்றும்
வேறென்ன சுகம் வேண்டுமோ....ஓ

பெண்: ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஹே ஹேய்

பெண்: பளபளங்கிது தளதளங்கிது
பட்டுப்போல உடல் துடிக்குது
கிள்ளாதே ரொம்ப துள்ளாதே

பெண்: குளுகுளுங்கிது சிலுசிலுங்கிது
குமரிப் பொண்ணு
உன்னை அழைக்கிது விடாதே
சும்மா விடாதே

பெண்: பருவம் மிகவும் புதிது
உருவம் கடைந்த மெருகு

பெண்: ஹேய் ஹேய் ஹேய்......
ஹேய் ஹேய்.......

பெண்: ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தில் ஓடும்
எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே
நாளும் உல்லாசம் தேவை
சந்தோஷம் தேனாறு பாயட்டுமே

A little space to find your voice.

About Aattam Kondattam

Aattam Kondattam is a song from Gaayathri (1977). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer