Udhayam Varugindradhe Song Lyrics

Kavikkuyil·1977

Kavikkuyil movie poster
Singer
G. K. Venkatesh and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ ஆஆஆ
ஆஆஆஆஆ.......
ஆஆஆஆ ஓஓஓஓஓஓ......

ஆண்: மானத்திலே மீனிருக்க
மருதையிலே நானிருக்க
சேலத்திலே நீயிருக்க
சேருவது எக்காலம்...ம்ம்...ஊஊ......

பெண்: உதயம் வருகின்றதே...ஏ...
மலர்கள் மலர்கின்றதே...ஏ...
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

பெண்: உதயம் வருகின்றதே...ஏ...
மலர்கள் மலர்கின்றதே...ஏ...
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

பெண்: உதயம் வருகின்றதே...ஏ...

பெண்: அன்பில் வாழும்
பூ போன்ற உள்ளம்
வாடும் முன்னே
வர வேண்டும் கண்ணா

பெண்: ஆடும் காற்றில்.....ஆடும் காற்றில்
அலைபாயும் கொடியை
தாவி வந்து தழுவாயோ கண்ணா
ஓடி வா.... பாடி வா
வாழ்விலே என்னை கொண்டாடவா

பெண்: உதயம் வருகின்றதே...ஏ...
மலர்கள் மலர்கின்றதே...ஏ...
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

பெண்: உண்மை என்று
நான் கொண்ட சொந்தம்
கண் மை போல
கறைந்தோடலாமா

பெண்: ராகம் பாடி.... ராகம் பாடி
நீ தந்த வாழ்வு
காலம் யாவும்
பொன்னாக வேண்டும்
இன்னும் நான்....சொல்லவோ
தேடி என் மனம் தேனாகவோ

பெண்: உதயம் வருகின்றதே...ஏ...
மலர்கள் மலர்கின்றதே...ஏ...
பிரிவில் துடிக்கின்ற
புள்ளி மான் ஒன்று
உறவை அழைக்கின்றதே

பெண்: உதயம் வருகின்றதே...ஏ...

A little space to find your voice.

About Udhayam Varugindradhe

Udhayam Varugindradhe is a song from Kavikkuyil (1977). Performed by G. K. Venkatesh, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer