Kadhal Oviyam Song Lyrics

Kavikkuyil·1977

Kavikkuyil movie poster
Singer
Sujatha Mohan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ம்ம்ம்ம்.....ம்ம்....
காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ

பெண்: மணச்சோலையின் காவியமே
உன்னை நாளும்
நாளும் வேண்டுகிறேன்

பெண்: காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ

பெண்: {மாமரத் தோட்டத்து நிழலில்
ஒரு மாலை பொழுதினிலே....} (2)
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே...

பெண்: காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ

பெண்: கூந்தலில் வாசனை மலர்கள்
அவன் சூடும் அழகினிலே...
கூந்தலில் வாசனை மலர்கள்
அவன் சூடும் அழகினிலே...

பெண்: என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன
பொன் மேனி சிலிர்ப்பதென்ன

பெண்: காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ

பெண்: {மார்கழி மாதத்து பனியில்
என் தேகம் கொதிப்பதென்ன} (2)
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன

பெண்: காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ

பெண்: மணச்சோலையின் காவியமே
உன்னை நாளும்
நாளும் வேண்டுகிறேன்

பெண்: காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ......

A little space to find your voice.

About Kadhal Oviyam

Kadhal Oviyam is a song from Kavikkuyil (1977). Performed by Sujatha Mohan. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer