Azhagana Indha Ooru Song Lyrics

Meendum Oru Kathal Kathai·1985

Meendum Oru Kathal Kathai movie poster
Singer
Gangai Amaran and Chorus
A continuous glide, at your pace.
Text size

Male: Azhagaana indha ooru

Chorus: Lallalalalala

Male: Korakkundaannu peru

Chorus: Lalallalalalaa

Male: Azhagaana indha ooru
Korakkundaannu peru
Oorula irukkura janangalellam
Oru maadhiri iruppadha paaru

Chorus: Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru
Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

Male: Azhagaana indha ooru
Korakkundaannu peru

Male: Oorukkullae pala jaadhinga

Chorus: Idhu oorukullae nalla oorunga

Male: Urumikittu iruppadhai paarunga

Chorus: Rombha oththumaiyaana aalunga

Male: Ivan peru sethuraaman
Ivan oru ilichavaayan
Eppa paarthaalum ilichikittae iruppaan

Male: Haei sethuraama unga madhanikku
Aambula pulla porndhirukkuda..hahahaha

Male: Therdhall inage vandhadhunna
Ooru pakkam caru satham
Therdhall inage vandhadhunna
Ooru pakkam caru satham

Male: Thuttu neraiya thandha andha katchikku thaan
Naanga ottu pottu veippom

Male: Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru

Chorus: Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

Male: Azhagaana indha ooru
Korakkundaannu peru

Chorus: ………………………

Male: Araippadi kaeppaikku alaigirom

Chorus: Nelathula dhenam dhenam parikkirom

Male: Theruvula tharaiyilae padukkirom

Chorus: Dhenam dhenam vasathiyaa irukkirom

Male: Dialogue ……………….

Male: Vetta veli pottalilum
Velaya vechu velayakkuvom
Vetta veli pottalilum
Velaya vechu velayakkuvom

Male: Indha gramathula oru koraichal illai
Idhu thermaiyaana ooru

Male: Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru

Chorus: Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

Male: Azhagaana indha ooru
Korakkundaannu peru

Chorus: Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

ஆண்: அழகான இந்த ஊரு

குழு: லாலாலாலா

ஆண்: கோரக்குண்டான்னு பேரு

குழு: லாலாலா

ஆண்: அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு
ஊருல இருக்குற ஜனங்களில்
நான் ஒரு மாதிரி இருப்பத பாரு

குழு: அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

ஆண்: அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு

ஆண்: ஊருக்குள்ளே பல ஜாதிங்க..

குழு: இது ஊருக்குள்ளே நல்ல ஊருங்க

ஆண்: உருமிக்கிட்டுருப்பதை பாருங்க

குழு: ரொம்ப ஒத்துமையான ஆளுங்க

ஆண்: இவன் பேரு சேதுராமன்
இவன் ஒரு இளிச்சவாயன்
எப்ப பாத்தாலும் இளிச்சுக்கிட்டே இருப்பான்

ஆண்: ஹேய்..சேதுராமா உங்க மதனிக்கு
ஆம்பள புள்ள பொறந்திருக்குடா..ஹஹஹா

ஆண்: தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம்
தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம்

ஆண்: துட்டு நெறைய தந்தா அந்தக் கட்சிக்குதான்
நாங்க ஓட்டு போட்டு வைப்போம்...

ஆண்: அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு

குழு: அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

ஆண்: அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு

குழு: .....................

ஆண்: அரைப்படி கேப்பைக்கு அலைகிறோம்

குழு: நெலத்துல தெனம் தெனம் பறிக்கிறோம்

ஆண்: தெருவுல தரையிலே படுக்கிறோம்

குழு: தெனம் தெனம் வசதியா இருக்கிறோம்

ஆண்: வசனம் ..................

ஆண்: வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம்
வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம்

ஆண்: இந்த கிராமத்துல ஒரு கொறச்சலில்லை
இது தெறமையான ஊரு.....

ஆண்: அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு

குழு: அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

ஆண்: அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு

குழு: அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

A little space to find your voice.

About Azhagana Indha Ooru

Azhagana Indha Ooru is a song from Meendum Oru Kathal Kathai (1985). Performed by Gangai Amaran, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer