Poonthalir Aada Song Lyrics

Panneer Pushpangal·1981

Panneer Pushpangal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

ஆண்: பூந்தளிர் ஆட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

ஆண்: பொன் மலர் சூட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

ஆண்: பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்

ஆண்: பூந்தளிர் ஆட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

ஆண்: பொன் மலர் சூட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

குழு: ...................................

பெண்: காதலை ஏற்றும்
காலையின் காற்றும்
நீரைத் தொட்டு பாடும் பாட்டும்
காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடைப்பட்டு வாடும் நெஞ்சில்
எண்ணம் சுட்டதே

ஆண்: கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே

பெண்: தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

பெண்: பூந்தளிர் ஆட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

பெண்: பொன் மலர் சூட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

குழு: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: பூமலர் தூவும்
பூமரம் நாளும்

பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: போதை கொண்டு பூமி தன்னை
பூஜை செய்யுதே

பெண்: ஆ அ அ ஆ

ஆண்: பூவிரலாலும்
பொன்னிதழாலும்

பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: பூவை எண்ணம் காதல் என்னும்
இன்பம் செய்யுதே

பெண்: பூமழை தூவும்
புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே

ஆண்: ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

ஆண்: பூந்தளிர் ஆட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

ஆண்: பொன் மலர் சூட

குழு: அ அ ஆ ஆ அ ஆ
அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

பெண்: சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்

ஆண்: இனி நாளும் சுப காலங்கள்

பெண்: பாடும் புது ராகங்கள்

ஆண்: இனி நாளும் சுப காலங்கள்

A little space to find your voice.

About Poonthalir Aada

Poonthalir Aada is a song from Panneer Pushpangal (1981). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer