Kaveriye Kaveriye Song Lyrics

Archanai Pookal·1982

Archanai Pookal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: லால்லல் லா லால்லல் லா

ஆண்: காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

ஆண்: காவிரியே…

பெண்: காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண்: காவிரியே

ஆண்: காவிரியே…
காதலி போல் விளையாடுறியே

பெண்: பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
கொஞ்சுகிற ராகம்

பெண்: என்னமோ…

ஆண்: ம்ம்

பெண்: பண்ணுதே…

ஆண்: ம்ம்

பெண்: இந்த மன வேகம்

ஆண்: அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

பெண்: ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்த ஒரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

ஆண்: காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே

ஆண்: காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி
வீசுதே மல்லியப்பூ வாசம்

ஆண்: கையிலே…

பெண்: ஹா

ஆண்: கையிலே…

பெண்: ம்ம்

ஆண்: கன்னிப்பொண்ணு பேசும்

பெண்: புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

ஆண்: காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண்: லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா

A little space to find your voice.

About Kaveriye Kaveriye

Kaveriye Kaveriye is a song from Archanai Pookal (1982). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer