Adi Aathadi Aatha Song Lyrics

Mariamman Thiruvizha·1978

Mariamman Thiruvizha movie poster
Singer
P. Susheela and S. Janaki
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ.......

பெண்: ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ.......

பெண்: மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க

பெண்: மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க
தொட்டாலும்

பெண்: ஆஹாஹா

பெண்: பட்டாலும்

பெண்: ஹே ஹே ஹே

பெண்: தொட்டாலும் பட்டாலும் துள்ளுவாங்க
பதமாக கொஞ்சம் பார்த்துக்கோங்க
போக போக சரியாப் போகுங்க.........

பெண்: ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ.......

பெண்: பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க

பெண்: பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க
அம்மம்மா

பெண்: ஹே ஹே ஹே

பெண்: பொம்பள

பெண்: ஏ ஹா ஹா

பெண்: அம்மம்மா பொம்பள அலங்காரி
சிரிப்பாலே உடல் வளர்த்தாளே
போகப் போக புரியும் பாருங்க.....

பெண்: ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ.......

பெண்: மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க

பெண்: மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க

பெண்: ஜானகி

பெண்: ஆ ஹாஹா

பெண்: ராமன் போல்

பெண்: ஹோ ஹோ ஹோ

பெண்: ஜானகி ராமன் போல் பந்த பாசம்

பெண்: சரிதான்டி இனி வனவாசம்

இருவர்: வேண்டாம் தாயே தலையணை உபதேசம்

பெண்: ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி

பெண்: பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி

இருவர்: ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ.......

A little space to find your voice.

About Adi Aathadi Aatha

Adi Aathadi Aatha is a song from Mariamman Thiruvizha (1978). Performed by P. Susheela, S. Janaki. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer