Aazhakadalil Song Lyrics

Sattam En Kaiyil·1978

Sattam En Kaiyil movie poster
Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு

பெண்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

பெண்: மண்ணில் இட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ணக்கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா

பெண்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு

பெண்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

ஆண்: ஏ...ஹேய்...னா...ஹோ....

ஆண்: வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டுமரம் சென்றால் என்ன.....ஹே......
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சைவிட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ
என்னை நடத்து
கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா

ஆண்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு

ஆண்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

பெண்: சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்னை தந்த அப்பா கண்ணே

ஆண்: சிப்பியிலும் தங்க சிப்பி
உன்னை பெத்த அம்மா கண்ணே

இருவர்: நீந்தினோம் மூழ்கினோம்
உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா

இருவர்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு

இருவர்: ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

A little space to find your voice.

About Aazhakadalil

Aazhakadalil is a song from Sattam En Kaiyil (1978). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer