Akkrinai Naan Song Lyrics

Captain·2022

Captain movie poster
Movie
Captain
Singer
Arivu and Joewin Shamalina
Lyricist
Arivu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அக்ரினை நான்

ஆண்: உலகினை மாற்றிட காத்திரமாய்
புது வார்ப்பென வாழ்வேன் நான்
தடையினை மாற்றிட
மாத்திரம் ஆற்றலை ஆற்றிட
செல்வேன் நான்

ஆண்: உயிரின மாயிரமாயிர
மாயிரையாகிட மீள்வேன் நான்
எரிகிற காற்றிடை
பூக்கிற பூச்செடியாய்
புவி வெல்வேன் நான்

ஆண்: {தாக்க தாக்க தாக்க
தாங்கிடும் பூமி தாயே நான்
பார்க்க பார்க்க பார்க்க
பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்] (2)

ஆண்: நான் இயற்கை வரைந்தவன்
இடம் புறம் வலம் அறிந்தவன்
தான் நினைவில் தொலைந்தவன்
அலை கடல் மனம் பரந்தவன்

ஆண்: நான் வெறுப்பில் விதைந்தவன்
நிலம் நிறம் என வளைந்தவன்
உன் உடம்பை கடந்தவன்
எனை பகைப்பது எவன் எவன்

பெண்: {அக்ரினை நான் அக்ரினை நான்
அக்ரினை நான் அச்சம் அச்சம் பொய் தான்
அக்ரினை நான் அக்ரினை நான்
அக்ரினை நான் அர்த்தம் அர்த்தம் மெய் தான்} (2)

ஆண்: சிறகினை நீட்டிய சிறு பறவை
கொறுவான் என நான் வழி ஆகிடுவேன்
அணுவணுவாய்
கடலாய்திடும் வார்த்தைகள்
நான் புதிதாய் தரலாகிடுவேன்

ஆண்: உருவமில்லா உருவாய் கருவாய்
உணர்வாய் பெரிதாய்
உரையாடிடுவேன்
ஜனமில்லா இரவாய் திரையாய்
தொடர்மாமலையாய்
தரை நீண்டுவேன்

ஆண்: அழுகிற கண்கள் சொல்லும்
கதைகள் எல்லாம் என் முன்னே
எழுகிற மாற்றம் கொல்லும்
தோற்றம் யாவும் என் பின்னே

ஆண்: மனிதனை தாக்கிட மனிதன்
ஏற்கிற வேதம் என் கண்டேன்
கடவுளை கேட்கிற கேள்விகள்
சேர்க்கிற செவிகள் என்னுள்ளே

பெண்: அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

பெண்: அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்
அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அர்த்தம் அர்த்தம் மெய் தான்

பெண்: தாக்க தாக்க தாக்க
தாங்கிடும் பூமி தாயே நான்
பாக்க பாக்க பாக்க
பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்

பெண்: ஐ எம் கிரியேச்சர்
ஐ எம் ஸ்டேரஞ்சர்
ஐ எம் மான்ஸ்டர்
ஹியர் கம்ஸ் டேஞ்சர்

பெண்: அஃறிணை நான் அஃறிணை நான்
அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

ஆண்: அஃறிணை நான்

A little space to find your voice.

About Akkrinai Naan

Akkrinai Naan is a song from Captain (2022). Performed by Arivu, Joewin Shamalina. Music by D. Imman. Lyrics by Arivu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer