Theengu Thaakka Song Lyrics

Jagame Thandhiram·2020

Jagame Thandhiram movie poster
Singer
Arivu and GKB
Lyricist
Arivu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை

ஆண்: வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை

ஆண்: தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி
ரோந்து பாக்க வந்த மந்திரி
உண்டு சங்கதி கழுகு பாத்த சுண்டெலி
காத்திருக்கு சங்குடி கட்டம் கட்டியாச்சு
ஒன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்துருச்சு

ஆண்: தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
(வந்திருச்சு)
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை

ஆண்: தப்பு பண்றேன் அவ்ளோதான்
பெருசு சிறுசுனு அளவெல்லாம் கிடையாது

ஆண்: ஒற்றனுக்கு மற்ற யாரும்
தேவையில்லை டா
சும்மா விட்டுபுட்டு போறதிப்போ
அர்த்தமில்லை டா

ஆண்: ஆத்திரத்தை காட்டத்தானே
காத்திருக்கிறோம்
ஒன்ன போட்டதுக்கு பின்னதானே
ரெஸ்ட் எடுக்கிறோம்

ஆண்: தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை

ஆண்: வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை

ஆண்: செக்கு வெச்சிட்டேன்
பங்கு பத்த வெச்சிட்டேன்
ஒன்ன ஸ்கெட்ச் போட்டு
உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன்

ஆண்: கண்ணு வெச்சிட்டேன்
கைல கன்னு வெச்சிட்டேன்
ஒன்ன மண்ணுதோண்டி
கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன்

ஆண்: வருது காட்டாறு
பொட்டியை தூக்கினு ஓடு
உறுதி காட்டாது
ஒன் உசிரெடுக்கும் போது

ஆண்: கதற கதறத்தான் எதிரி
கோட்டை ஆடுண்டா
செதறி செதறித்தான்
நரிகள் ஓட்டம் ஓடும்டா

ஆண்: கழுகு கழுகுதான் பறந்து
நோட்டம் காணும் டா
சமயம் பாத்து சாய்க்கும்
சிறுத்தை பல்லு டா

ஆண்: தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை

ஆண்: வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை

ஆண்: தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை

ஆண்: வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை

A little space to find your voice.

About Theengu Thaakka

Theengu Thaakka is a song from Jagame Thandhiram (2020). Performed by Arivu, GKB. Music by Santhosh Narayanan. Lyrics by Arivu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer