Namakkana Kaalam Song Lyrics

Parasakthi·2025

Singer
Haricharan, Nakash Aziz and Velmurugan
Lyricist
Arivu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏய் நமக்கான காலம்

குழு: ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: ஏய் நெருப்பான வேகம்

குழு: ஏய் ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: ஏய் வெறுகாத வீரம்
உருத்தான தியாகம்
மொழிகாக நாமும்

குழு: ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: தில்லேலே
ரெக்க கட்டி ஏறும் முன்னாலே
மெட்டு கட்டி பாடு தன்னாலே
எட்டு திக்கும் சேரும் உன்னாலே

ஆண்: தில்லேலே
ரத்தம் மொத்தம் சூடாச்சு ஏலே
கூட்டம் கத்தும் பேர சொன்னாலே
ஜெயிச்சி நிக்கும் நாடு நம்மாலே

ஆண்: வானம் பாடி
வாழ்வ கொண்டாடி
சுடரும் ஒளியே மொழியே
எரியும் பணியே மலையே

ஆண்: கூட்டாளி கூட வந்து
பாட்டாளி பாடறிஞ்சு
கூத்தாடு தலைநிமிர்ந்து
ஏய் நேத்தோட காயம் எல்லாம்
காத்தோட போனாததிங்க
நீ பாரு வெள்ளி நிலவு

ஆண்: ஏ ராசா நீ தில்லேலே
ரோசா பூ கண்ணாலே
கை தாளம் தில்லேலே
பச்சை கிளி முத்து சரம்

ஆண்: மா கோலம் தில்லேலே
தீ பந்தம் கண்ணாலே
போறட வந்தாளே
தன்னே நன்னே தன்னே நன்னே

ஆண்: ஏய் நமக்கான காலம்

குழு: ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: ஏய் நெருப்பான வேகம்

குழு: ஏய் ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: ஏய் வெறுகாத வீரம்
உருத்தான தியாகம்
மொழிகாக நாமும்

குழு: ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: யாதும் ஊரே நாளை நம்மோடே
இனியும் கரமே துணையே
எதுவும் முடியும் இனிமே

ஆண்: ஏய் வீட்டோட நாம் இருந்தா
நாட்டோட யார் இருப்பா
வீச்சோட வந்து எறங்கு

ஆண்: ஏய் பேசாத ஊருமில்லை
பாக்காத ஆளுமில்ல
வா தோளா இப்போ தொடங்கு

ஆண்: ஏய் கொண்டாடு கொண்டாடு
கொண்டாட்டம் பண்பாடு
துண்டாட வந்தக்கா
முன்ன வந்து தட்டி கேளு

ஆண்: முன்னேறு முன்னேறு
முப்பாட்டன் சொன்னாரு
நல் வாக்கு நம்மோடு
தன்னே நன்னே தன்னே நன்னே

ஆண்: ஏய் நமக்கான காலம்

குழு: ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: ஏய் நெருப்பான வேகம்

குழு: ஏய் ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: ஏய் வெறுகாத வீரம்
உருத்தான தியாகம்
மொழிகாக நாமும்

குழு: ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா

ஆண்: தில்லேலே
ரெக்க கட்டி ஏறும் முன்னாலே
மெட்டு கட்டி பாடு தன்னாலே
எட்டு திக்கும் சேரும் உன்னாலே

ஆண்: தில்லேலே
ரத்தம் மொத்தம் சூடாச்சு ஏலே
கூட்டம் கத்தும் பேர சொன்னாலே
ஜெயிச்சி நிக்கும் நாடு நம்மாலே

ஹம்மிங்: ………………

A little space to find your voice.

About Namakkana Kaalam

Namakkana Kaalam is a song from Parasakthi (2025). Performed by Haricharan, Nakash Aziz, Velmurugan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Arivu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer