Polladha Ulagam Song Lyrics

Maaran·2022

Maaran movie poster
Movie
Maaran
Singer
Dhanush and Arivu
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு

ஆண்: அவன் ரைட் என்பான் ப்ரோ
இவன் தப்பும்பான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு குரோ

ஆண்: உன்ன கிங் என்பான் ப்ரோ
வுட்டா காட் என்பான் ப்ரோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு நோ

ஆண்: உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஆண்: ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு

ஆண்: ஏ .....

ஆண்: என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா
மா மா மா....
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா
மா மா மா

ஆண்: லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா ஸ்மால் ஆ நீ ஆடிக்கோ
நீ சிந்தும் வேர்வைக்கு பூ மாலை சூடிக்கோ
புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும் கெத்து தான ப்ரோ
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும் வொர்த் தான ப்ரோ

ஆண்: ஏ ...உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஆண்: ஏய்..இ .. இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு

ஆண்: அவன் ரைட் என்பான் ப்ரோ
இவன் தப்பும்பான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு குரோ

ஆண்: உன்ன கிங் என்பான் ப்ரோ
வுட்டா காட் என்பான் ப்ரோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு நோ

ஆண்: ..............................

A little space to find your voice.

About Polladha Ulagam

Polladha Ulagam is a song from Maaran (2022). Performed by Dhanush, Arivu. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer