Vaalile Samurai X Rajavin Paarvai Song Lyrics

Vaa Vaathiyaar·2025

Singer
Satyan Mahalingam, Vijay Narain (Vijaynarain) and Brinda
A continuous glide, at your pace.
Text size

விஜய் நரேன் (விஜய்நாராயண்) மற்றும் பிருந்தா
சந்தோஷ் நாராயணன்

பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ஆண்: ஹேய் என் தேகம் தொட்ட காற்றை தேடி போக
உன் வாசம் கொட்டி பூக்கள் மிதக்கிறதே
ஒரு வட்ட பாதை போதை கொண்டு மோத
முன் இதழ் சிரித்தே உன் பேச்சுகள்
தித்தித்தே திறக்கும்
கண்கள் தூங்க மறக்கும்
காதலும் கல்லூரிடும்
நம் மோகம் வேறு வானம் தாவுதே

ஆண்: ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே

ஆண்: ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
புன்னகை மலரோ...ஓ.....

பெண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ஆண்: ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே

குழு: கண்ணு மண்ணு தெரியலே..ஆ ஹாஹா
ஹேய் ஹேய் என்ன சொல்லு

ஆண்: சிரிக்கிற மொறைக்கிற சீக்கிரம் கவுக்குற
எனக்கென பொறந்தவ மயக்குற நீ
நீ பாக்குற நேக்குல பயத்த நீ கொடுக்குற
காத்துல திமிர் எல்லாம் போச்சே ஹேய்

ஆண்: உள் நெஞ்சில் நீயே திரை
உற்ச்சாகத்தின் மாத்திரை
நின்றேனடி தீவா
நின்றேனடி தீவா

ஆண்: ஒரு பாலம் செய்து போனாய்
நானும் தாவினேன்
உன் தீண்டல் தேடி வாழுவேன்
இல்லாமல் போனால் வாடுவேன்

ஆண்: ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே

பெண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

விசில்: ……………………

A little space to find your voice.

About Vaalile Samurai X Rajavin Paarvai

Vaalile Samurai X Rajavin Paarvai is a song from Vaa Vaathiyaar (2025). Performed by Satyan Mahalingam, Vijay Narain (Vijaynarain), Brinda. Music by Santhosh Narayanan. Lyrics by Vaali, Muthamil.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer