Vaadi Ambigaiye Vadamalligaiye Song Lyrics

Mounam Kalaikirathu·1986

Mounam Kalaikirathu movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி

ஆண்: ஆஹா வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி

குழு: ............................

ஆண்: ஆஹா ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண்: ராதா....உனக்கொரு தோதா
நான்தான் வாலிபக் காளை
உனக்கே வேறே என்னடி வேலை
மாலா இடை ஒரு நூலா
நான் தான் இத்தனை நாளா
உனை எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா

ஆண்: ஒரே சுகம் ஒரே தரம்
வழங்கலாம் நானும் மயங்கலாம்..
மாலை பொழுதினில் அருகில் வா....

ஆண்: வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசை தான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி ஹே

ஆண்: ஆடை சுமந்தொரு ஓடை
நாளும் பார்வையில் ஓடும்
நானதில் நீந்தும் மன்மத ஓடம் ஹே
போதை தலை வரை ஏறும்
கால்கள் நடனங்கள் ஆடும்
இளமையின் கீதம் நயனங்கள் பாடும்

ஆண்: இதோ இதழ் இதோ இடை
அணைக்கலாம் தீயை அணைக்கலாம்
ஆசை அருவியில் குளித்திட வா வா

ஆண்: வா...டி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது .........வளையல் ஓசைதான்..........
எவளுக்கும்.......... என் மேல் ஆசை தான்..............
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி அரே ரே ரே

ஆண்: ............................

A little space to find your voice.

About Vaadi Ambigaiye Vadamalligaiye

Vaadi Ambigaiye Vadamalligaiye is a song from Mounam Kalaikirathu (1986). Performed by S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer