Sandhanam Ittu Song Lyrics

Rusi Kanda Poonai·1980

Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

பெண்: உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: {புன்னகை இதழில் ஆட
பொன் நகை விழியில் ஆட
உன் முகம் மனதில் ஆட
ஒரு நாள் உன்னை உணர்ந்தால் அன்னை} (2)
பிள்ளையை அறிவாள் அன்னை
அன்னையை அறியா பிள்ளை
தேடாமல் நான் கண்ட ராஜா

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

பெண்: உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: {மெல்லிய மனதின் கீதம்
துல்லிய நினைவின் தாளம்
வந்தது உறவின் நாதம்
தொடர்ந்தே வாழ்வில் வருமே நாளும்} (2)
கைகளில் தழுவும் முல்லை
சொன்னதை சொல்லா கிள்ளை
காலத்தின் கோலங்கள் நீயே

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

பெண்: உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

பெண்: உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

பெண்: சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

A little space to find your voice.

About Sandhanam Ittu

Sandhanam Ittu is a song from Rusi Kanda Poonai (1980). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer