Andhurundai Kannazhagi Song Lyrics

Saattai·2012

Saattai movie poster
Movie
Saattai
Singer
Thanjai Selvi and Chitty
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அந்துருண்டை கண்ணழகி

பெண்: ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

குழு: ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா ரக்கர

ஆண்: அந்துருண்டை கண்ணழகி
அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
அப்ப நீயும் விட்டுக்கொடுப்ப தானே

ஆண்: குறுக்கே நீ வந்து மறிக்காதே
துள்ளி குதிக்காதே
தொல்லை கொடுக்காதே
ஜம்பம் பலிக்காதே

குழு: ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

பெண்: அந்துருண்டை கண்ணழகி
நான் அய்யா ரெட்டு நெல்லழகி
வெட்டிப்பேச்சு இப்ப எதுக்கு வீனே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

பெண்: அடுப்பே இல்லாம சமைக்காதே
உப்பா கரிக்காதே
தப்ப மறுக்காதே
எப்பா முறுக்காதே

குழு: ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

ஆண்: எங்க கூட போட்டியா
நாங்கதான் வின்னு
எங்க கூட மோதிப்பாரு
உன் முகத்துல மண்ணு

ஆண்: கமான் கமான்
லெட்ஸ் கூத்தடிச்சிபை
கூடம் சேர்ந்து விட்டா
ஆல்வேஸ் வி ப்ளை

ஆண்: திமிரிலே தில்லா வந்து ஆட
உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட

பெண்: தரையிலே போடுறியே நீச்சல்
அங்க அகப்புல போடாத நீ கூச்சல்

ஆண்: நடிக்க உன்னாலே முடியாதே
ஒண்ணும் படியாதே
வெள்ளம் வடியாதே
வில்லும் ஒடியாதே

குழு: ................................................
கமான் கமான்
யூ சிங் ஐ சிங்

பெண்: நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு
போட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு

ஆண்: கொழுப்புல துள்ளுற நீ வாடி
வந்து அசலையும் வாங்கிக்கிட்டுபோடீ

பெண்: கருவம் கொண்டு நீ அலையாதே
என்ன தெரியாதே
இப்ப புரியாதே
பின்னே அழுவாதே

குழு: ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

ஆண்: அந்துருண்டை கண்ணழகி
அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டம் அடிப்பேன் நானே

பெண்: சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

குழு: {ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா } (2)

A little space to find your voice.

About Andhurundai Kannazhagi

Andhurundai Kannazhagi is a song from Saattai (2012). Performed by Thanjai Selvi, Chitty. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer