Jada Jada Jaada Song Lyrics

Saattai·2012

Saattai movie poster
Movie
Saattai
Singer
Ramesh Vinayagam, Aswath, Divya,
A continuous glide, at your pace.
Text size

ஹரிப்ரியா, அஸ்வத் மற்றும் திவ்யா

குழு: இழப்பதற்கு எதுவும் இல்லை
நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு
புரியும் பொழுதிலே

குழு: கலங்கி நின்று நடந்ததென்ன
ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும்
பொய்த்ததில்லையே

குழு: தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே

குழு: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண்: இழப்பதற்கு எதுவும் இல்லை
நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு
புரியும் பொழுதிலே

ஆண்: கலங்கி நின்று நடந்ததென்ன
ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும்
பொய்த்ததில்லையே

ஆண்: தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே

ஆண்: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

குழு: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண்: அச்சம்மென்பது எந்த நொடியும்
நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும்வரையில்
கண்கள் உறங்க நினையாதே

குழு: அறிவெனும் ஆயுதம்
நமதுயிரை காக்கும்
போரை ஏற்போமே
தடைகளை மீறினால்
அரியணை ஏறலாம்
ஒரு கை பார்ப்போமே

ஆண்: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண்: உண்மை என்பது
நம்மை தொடரும்
உள்ளவரையில் துணிவோமே
நம்பி செய்யும் எந்த செயலும்
நன்மை பயக்கும் அறிவோமே

குழு: தெளிவுடன் தேடினால்
எதனையும் காணலாம்
பாதை நீ மாறாதே
ஒரு முறை தேடினால்
தலைமுறை வாழுமே
நேர்மை சாயாதே

ஆண்: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

குழு: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண்: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

குழு: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண்: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

குழு: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

ஆண்: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

குழு: ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

A little space to find your voice.

About Jada Jada Jaada

Jada Jada Jaada is a song from Saattai (2012). Performed by Ramesh Vinayagam, Aswath, Divya. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer