Nanbaa Vaa Nanbaa Song Lyrics

Saattai·2012

Saattai movie poster
Movie
Saattai
Singer
Saicharan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வருவது ஒருமுறை உலகிலே
இதை அறிகிற மனிதனும் கடவுளே
தவறுகள் திருந்திடும் வரையிலே
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே

ஆண்: நமை நாமே உணர்ந்தாலே
கிடையாது வேதனை மனதிலே
நதி போல நடந்தாலே
ஒரு கோடி சூரியனும் தரையிலே

ஆண்: நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

குழு: ......................................

ஆண்: சிறகுகள் விரித்திடு பறக்கலாம்
வரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
அலைகடல் என தினம் குதிக்கலாம்
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்

ஆண்: மழை ஊற்று அனல் காற்று
எதுவான போதிலும் ரசிக்கலாம்
சில வாரம் பல பூமி
என நாமும் மாறவே நினைக்கலாம்

ஆண்: நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

ஆண்: காலம் ஒன்று மாறும் என்று
காத்திருபதா நல்லது
காலம் தன்னை மாறச்செய்யும்
சாட்டை நெஞ்சிலே உள்ளது

ஆண்: தூசியாலே கலங்கும் விழியை
துடைப்பதா விசித்திரம்
காற்றும் கூட நமது பெயரை
உரைப்பதே சரித்திரம்

ஆண்: நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

குழு: வா நண்பா வா வா வா

ஆண்: அன்பை விட சிறந்தது
இல்லை என முழங்கிடு
புன்னகை என்னும் உடையே முகவரி
உள்ளவரை விழித்திரு
உள் மனதில் பசித்திரு
ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி

ஆண்: நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

குழு: நண்பா நண்பா
நண்பா வா வா வா

ஆண்: நண்பா வா நண்பா

குழு: நண்பா நண்பா
வா நண்பா வா வா வா

A little space to find your voice.

About Nanbaa Vaa Nanbaa

Nanbaa Vaa Nanbaa is a song from Saattai (2012). Performed by Saicharan. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer