Pondicherry Vazhiyilla Song Lyrics

Irumbu Kuthirai·2014

Irumbu Kuthirai movie poster
Singer
A. R. Reihana and Priya Hemesh
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

பெண்: கடமழியேல்
லேக்கரியுமாய் கிறங்கி
கிறங்கி வந்தவள ஒருங்கி
மினுங்கி சினுங்கி மயங்கி
நட நடன்னல் நெஞ்சுனுள்ள
ஜனக்கு ஜனக்கு சிங்காரியே
அதுரம் மதுரம் நுகரும் தருணம்

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

பெண்: பாண்டிச்சேரி வழியில
பாதி தேஞ்ச நிலவுல சொல்லி
போக வந்த நீயும் சொக்கும் காதல

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: முத்தமிட்டு முடியல
மோகநாங்கி மடியில கண்ண
மூடி சாஞ்சதால இன்னும் விடியல

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: ராத்திரி நேரமோ
ரகளையாகி போகுது
வேர்த்திடும் வெண்ணிலா
வானில் ஊறுது மூச்சுல
வெப்பமோ முட்டுகட்டி
போடுது மெத்த மட்டும்
என்ன தேடுது

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: பாண்டிச்சேரி வழியில
பாதி தேஞ்ச நிலவுல சொல்லி
போக வந்த நீயும் சொக்கும் காதல

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: முந்தானையில்
முத்தமிட்ட பத்திரமா அத
முடிஞ்சு வச்சேனே

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: கன்னத்துல
கன்னம் வச்ச கண்ணாடியில்
அத நோட்டம் விட்டேனே

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: மழையோ இடியோ
விழுந்தா தித்திக்குமே இதயம்
துடிக்க எங்கே போனாயோ

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: புதையல் திருடும்
புலிய தேட விட்டு தேட
விட்டு கட்டிக்கொள்வேனே

பெண்: பாண்டிச்சேரி வழியில
பாதி தேஞ்ச நிலவுல சொல்லி
போக வந்த நீயும் சொக்கும் காதல

பெண்: தூத்துக்குடி
துவாக்குடி மிராசுதர்
நீ போடா முன்னால

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: கத்திரிப்பூ சேலை
கட்டி கச்சிதமா நான்
வந்தேன் பின்னால

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: எனக்கும் உனக்கும்
பல நாள் பந்தம் உண்டு
பழக்கம் புழக்கம் விட்டு
போகாதே

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: உனக்கும் பிடிக்கும்
என்ன நீ தூக்கி போனா தூக்கி
போனா தேகம் தாங்காதே

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

A little space to find your voice.

About Pondicherry Vazhiyilla

Pondicherry Vazhiyilla is a song from Irumbu Kuthirai (2014). Performed by Priya Hemesh, A. R.Reihana. Music by G. V. Prakash Kumar. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer