Kola Vaala Edungada Song Lyrics

Annakodi·2013

Annakodi movie poster
Singer
‘Padayapa’ Sriram, A. R.Reihana and Maya
Lyricist
Yegathasi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்

ஆண்: கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்

பெண்: கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு

ஆண்: சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்

ஆண்: சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்

பெண்: சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்...

குழு: ஏ ஊர காக்கும் காவக்காரன்
அட ரத்தம் கண்டா கோவக்காரன்
கோத்திரத்தில கோல சாமி
அட கொடிவீரன் கொடிவீரன்டா

குழு: முனியான சாமிக்கு
பலி தர நேர்ந்தது
இன்னிக்கு தாண்டா
பட்ட கடன் தீர்ந்தது
ஓ.....ஹோ ஹோ ஹோ
ஓ......ஹோ ஹோ ஹோ

குழு: ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ

ஆண்: கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்

ஆண்: கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்

பெண்: கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு

ஆண்: சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்

ஆண்: சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்

பெண்: சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்...

ஆண்: {கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்}

குழு: {ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ}

A little space to find your voice.

About Kola Vaala Edungada

Kola Vaala Edungada is a song from Annakodi (2013). Performed by ‘Padayapa’ Sriram, A. R.Reihana, Maya. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yegathasi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer