Ayya Ayya Song Lyrics

Kara·2015

Kara movie poster
Movie
Kara
Singer
G. V. Prakash Kumar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அய்யா அய்யா நீயே தான் அய்யா
நீ இல்லன்னா போவேனே பொய்யா
பொத்தி வெச்ச பாசம்
போகத்தையா மோசம்

ஆண்: அய்யா அய்யா நீயே தான் அய்யா
நீ இல்லன்னா போவேனே பொய்யா
பொத்தி வெச்ச பாசம்
போகத்தையா மோசம்

ஆண்: காலம் நம்மள காயம் செஞ்சது
யார குத்தம் சொல்ல
கோடி புண்ணியம் போல நீ வர
பேச ஒண்ணும் இல்ல

ஆண்: கருக்கான வெதை நெல்லு பூக்குதைய்யா
உயிர் கூட்டில் மணி சத்தம் கேக்குதைய்யா
குட்டை வத்தி போனா தேம்பும் கெண்டை மீனா
வாடி நின்ன சோகம் எல்லாம் ஓடி போச்சே தானா

ஆண்: மண்ணோ பொன்னோ தேவையில்ல
மங்கா வைரம் தேவையில்லா
குலம் வாழ உனை போல
மகன் கூட இருந்தாலே போதும்

ஆண்: சொந்தம் சொல்ல நீ இருக்க
சொத்தோ பத்தோ தேவையில்ல
ஓர கேணி நடு ஊத்தா
மொகம் பாத்து சிரிச்சாலே போதும்

ஆண்: கடையாணி இல்லா தேர் ஏதைய்யா
கொடி காஞ்சி போன வேர் ஏதைய்யா
உசிருக்கு வேறேதும் வேணாமே ராசா
ஒட்டு மொத்த பூமியில
உன்ன தாண்டி ஏதுமில்ல
எட்டி நிக்கும் போதும்
கண்ணில் ஒட்டும் வானம் போல
ஒன்ன பாக்க வேணும்

A little space to find your voice.

About Ayya Ayya

Ayya Ayya is a song from Kara (2015). Performed by G. V. Prakash Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer