Vaaya Vaaya Song Lyrics

Japanil Kalyanaraman·1985

Japanil Kalyanaraman movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: .......................

ஆண்: அஸ்க்கா லஸ்க்கா புஸ்க்கா
வாயா வாய்யா போயா போயா
வாயா வாய்யா போயா போயா

ஆண்: பூலோகமா……

குழு: ஹொய்யா

ஆண்: மேலோகமா…

குழு: ஹொய்யா

ஆண்: ஆகாயமா……

குழு: ஹொய்யா

ஆண்: பாதாளமா……

குழு: ஹொய்யா

ஆண்: அம்மாடி ஆத்தாடியோ......

ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு
பாட்ட பொளந்து கட்டு
வேட்டி வரிஞ்சு கட்டு
அய் பாட்ட பொளந்து கட்டு

ஆண்: வாயா வாய்யா போயா போயா.....
வாயா வாய்யா வாய்யா வாய்யா

குழு: யகு யகு யகுயகு
யகு யகு யகுயகு

ஆண்: முருங்கமரம் கிடைக்காமே
நான் இங்கே வந்தேன்
உறங்க இடம் கிடைச்சாச்சு
ஏய் மச்சான் மச்சான்

ஆண்: படுக்கத் துணை கிடைக்காமே
நான் இங்கே வந்தேன்
பலபேர் அறிமுகமாச்சு
அய் மச்சான் மச்சான்

ஆண்: உல்லாசம் உண்டாச்சு
சந்தோசம் வந்தாச்சு
எல்லாரும் என்னோட
அண்ணாச்சிதான் ஹஹா

ஆண்: ஊரு உறங்குறப்போ
அய் நாம மட்டும் முழிச்சிருப்போம்.......
யாரு கேக்குறது நம்ம பாக்குறது
ஓயாத பேயாட்டம்தான்

ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு
அட பாட்ட பொளந்து கட்டு
வாய்யா வாய்யா போயா போயா
வாய்யா வாய்யா யோவ்....

குழு: ...................

ஆண்: வாழும் வரையில தாண்டா
வீண் ஜாதி சண்டை
செத்தா பிரிவுகள் ஏது
ஏய் மச்சான் மச்சான்
பேசும் வரையில தாண்டா
வீண் பாஷச் சண்டை
நமக்கு அது கிடையாது
ஹோய் மச்சான் மச்சான்

ஆண்: நாடேது வீடேது
நாம் வாழக் கூடேது
நாம் போகும் ஊரெல்லாம்
நம் ஊருதான்
சொந்தம் நமக்கெதுக்கு
அஸ்கு தஸ்கா புஸ்கு புஸ்கு

ஆண்: சொத்து சுகம் நமக்கெதுக்கு
ஐயோ அஆ அஆ
போனா போன இடம்
வந்தா வந்த இடம்
இந்நாளும் எந்நாளும்தான்.......

ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு
பாட்ட பொளந்து கட்டு
வாய்யா வாய்யா போயா போயா
வாய்யா வாய்யா போயா போயா

ஆண்: பூலோகமா……

குழு: ஹொய்யா

ஆண்: மேலோகமா…

குழு: ஹொய்யா

ஆண்: ஆகாயமா……

குழு: ஹொய்யா

ஆண்: பாதாளமா……

குழு: ஹொய்யா

ஆண்: அம்மாடி ஆத்தாடியோ......

ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு
அய் பாட்ட பொளந்து கட்டு ஹோய்

குழு: லாலா லாலா லா

ஆண்: ஹ ஹா ஹா

குழு: லாலா லாலா லா

ஆண்: ஐயோ ஐயோ அஸ்க்கு புஸ்க்கு

A little space to find your voice.

About Vaaya Vaaya

Vaaya Vaaya is a song from Japanil Kalyanaraman (1985). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer