Appappa Thithikkum Song Lyrics

Japanil Kalyanaraman·1985

Japanil Kalyanaraman movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பப்பா பப்பா பா பா
பபப் பா பபப் பா பா
பப்பா பப்பா பா பா
பபப் பா பபப் பா பா

ஆண்: அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண்: ஆனந்தம் கிடைக்கட்டும்
பேரின்பம் பெருக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஆ... இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

ஆண்: அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண்: {இந்திர உலகமும் சந்திர உலகமும்
இதுதான் ஹே இதுதான்
மன்மத நிலவுகள் சம்மதம் தருவது
சுகம்தான் ஹ சுகம்தான்} (2)

பெண்: மேனகை என் நாட்டியம்
பார்த்ததால் மறைந்தாள்
அ அஹா ஊர்வசி சில நாட்களாய்
என் தோள்களில் இருந்தாள்
இரவுக்கு ஏது வரைமுறை
இளமைக்கு வேண்டாம் விடுமுறை

ஆண்: அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண்: ஆனந்தம் கிடைக்கட்டும்
பேரின்பம் பெருக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஆ... இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

ஆண்: ..............................

ஆண்: ஹே ஹேய் ஹேய் ஹேய்
வாலிபம் இருப்பதும்
வாழ்க்கையை ரசிப்பதும்
சில நாள் ஹே சில நாள்
அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது
எதனால் ஹ எதனால்

ஆண்: வாலிபம் இருப்பதும்
வாழ்க்கையை ரசிப்பதும்
சில நாள் ஹே சில நாள்
அத்தர்கள் பூசிய சித்தர்கள் மறைப்பது
எதனால் ஹ எதனால்

ஆண்: காதலோ இதமானது
காமனே வருக த தகு த
வாழ்க்கையோ சுகமானது
வாலிபம் வருக.....
இளமையின் பந்தி நடக்கட்டும்
ஹே எனக்கொரு பங்கு கிடைக்கட்டும்

ஆண்: ஹா அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

ஆண்: ஆனந்தம் கிடைக்கட்டும்
பேரின்பம் பெருக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹா இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹே இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்

ஆண்: அப்பப்பா தித்திக்கும்
உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சித்திக்கும்
இங்கு நித்தம் ஏன் வெட்கம்

A little space to find your voice.

About Appappa Thithikkum

Appappa Thithikkum is a song from Japanil Kalyanaraman (1985). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer