Kadhal Un Leelaiya Song Lyrics

Japanil Kalyanaraman·1985

Japanil Kalyanaraman movie poster
Singer
Ilayaraja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால....
லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால....

ஆண்: காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா.....

ஆண்: வெள்ளை நிலா.....வானில் வந்தால்
வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்
கந்தல் மனம் என்னாகும்

ஆண்: ஆதாமிடம் ஏவாளும்
அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்
எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்

ஆண்: இந்தக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா

ஆண்: ஜப்பான் என்னும் தேசத்திலே
பகல் பொழுதும் ராத்திரிதான்
போதை இவள் கூட வந்தால்
கோப்பைக்குள்ளே யாத்திரைத்தான்

ஆண்: வெட்கம் இன்று தீராதா
முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டி
பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா

ஆண்: அடக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா.....

A little space to find your voice.

About Kadhal Un Leelaiya

Kadhal Un Leelaiya is a song from Japanil Kalyanaraman (1985). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer