Entha Velu Song Lyrics
Maharasan·1993
ஆண்: எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
பெண்: நல்லவர்க்கு தொல்லை தர
நூறு முகம் வந்தாலும்
அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்
ஆண்: நம்பினால் பக்கம் இருப்பான் ஓ....ஓ....
வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓ....ஓ....
பெண்: எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: கொள்ளையடிப்பவனும் சன்னிதியில்
கந்தனை வந்தனை பண்ணுகிறான்
பெண்: ஊரைக் கெடுப்பவனும்
தென்பழனி சந்தனம் குங்குமம் பூசுகிறான்
ஆண்: கள்ளக்கணக்கெழுதும் பொய்யனும் தான்
ஷண்முகக் கவசம் பாடுகிறான்
பெண்: மோசம் புரிபவனும் இங்கு வந்து
மொட்டையும் பட்டையும் போடுகிறான்
ஆண்: மந்திரியானாலுமே
மண்டியிட்டு கும்பிடுறான்
தன்னிடத்தை தக்க வைக்க
வேலவனை நம்பிடுறான்
பெண்: குத்தங்களப் பொறுப்பான்
கெட்ட புத்திய வேரறுப்பான்
அருள் வாக்குரைப்பான் வரம் கொடுப்பான்
வள்ளியின் நாயகனே
ஆண்: எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
பெண்: எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண் குழு: வெற்றி வேல் பாதா சரணம் சரணம்
பெண் குழு: வள்ளி மயில் நாதா சரணம் சரணம்
ஆண் குழு: வந்தவரைக் காப்பாய் சரணம் சரணம்
பெண் குழு: வல்வினையைத் தீர்ப்பாய் சரணம் சரணம்
ஆண்: எட்டு திசை மணக்க
கந்தனுக்கு வந்தது சந்தனக் காவடியே
பெண்: வெள்ளி மணி குலுங்க
வேலனுக்கு வந்தது முன் மலர்க் காவடியே
ஆண்: மத்தளங்கள் முழங்க
மன்னனுக்கு வந்தது பொன் மயில் காவடியே
பெண்: மந்திரங்கள் துலங்க
ஐயனுக்கு வந்தது பால் குடக் காவடியே
ஆண்: காவடியத் தூக்கிக்கிட்டு
சேவடியத் தேடி வந்தோம்
நெஞ்சுருக அரோகரா பாட்டெடுத்து பாடி வந்தோம்
பெண்: கார்த்திகைக் குமரன்
தமிழ் வாழ்த்திடும் அழகன்
தை மாசத்திலே பூசத்திலே எத்தனைக் காவடியோ
ஆண்: எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: நல்லவர்க்கு தொல்லை தர
நூறு முகம் வந்தாலும்
அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்
பெண்: நம்பினால் பக்கம் இருப்பான் ஓ....ஓ....
வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓ....ஓ....
இருவர்: எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண்: வேல் வேல்
குழு: சக்தி வேல்
ஆண்: வேல் வேல்
குழு: ஞான வேல்
ஆண்: வேல் வேல்
குழு: வீர வேல்
ஆண்: வேல் வேல்
குழு: வெற்றி வேல்
ஆண்: கந்தனுக்கு
குழு: அரோகரா
ஆண்: கடம்பனுக்கு
குழு: அரோகரா
ஆண்: முருகனுக்கு
குழு: அரோகரா
ஆண்: குமரனுக்கு
குழு: அரோகரா
Male: Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Female: Nallavarkku thollai thara
Nooru mugam vandhaalum
Allalgalai neekki vidum aaru mugam ennaalum
Male: Nambinaal pakkam iruppaan oo oo…
Vetri mel vetri koduppaan oo oo…
Female: Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male: Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male: Kollaiyadippavanum sannidhiyil
Kandhanai vandhanai pannugiraan
Female: Oorai keduppavanum
Thenpazhani sandhanam kungumam poosugiraan
Male: Kallakkanakkezhudhum poiyanum thaan
Shanmuga kavasam paadugiraan
Female: Mosam puribavanum ingu vandhu
Mottaiyum pattaiyum podugiraan
Male: Mandhiriyaanaalumae
Mandiyittu kumbiduraan
Thannidathai thakka vaikka
Vaelavanai nambiduraan
Female: Kuthangalai poruppaan
Ketta buthiya vaeraruppaan
Arul vaakkuraippaan varam koduppaan
Valliyin naayaganae
Male: Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Female: Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male Chorus: Vetri vael paadhaa saranam saranam
Female Chorus: Valli mayil naadhaa saranam saranam
Male Chorus: Vandhavarai kaappaai saranam saranam
Female Chorus: Valvinaiyai theerppaai saranam saranam
Male: Ettu dhisai manakka
Kandhanukku vandhadhu sandhana kaavadiyae
Female: Velli mani kulunga
Vaelanukku vandhadhu mun malar kaavadiyae
Male: Mathalangal muzhanga
Mannanukku vandhadhu pon mayil kaavadiyae
Female: Mandhirangal thulanga
Aiyanukku vandhadhu paal kuda kaavadiyae
Male: Kaavadiya thookkikkittu
Saevadiya thaedi vandhom
Nenjuruga arogaraa paatteduthu paadi vandhom
Female: Kaarthigai kumaran
Thamizh vaazhthidum azhagan
Thai maasathilae poosathilae ethanai kaavadiyo
Male: Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male: Nallavarkku thollai thara
Nooru mugam vandhaalum
Allalgalai neekki vidum aaru mugam ennaalum
Female: Nambinaal pakkam iruppaan oo oo…
Vetri mel vetri koduppaan oo oo…
Both: Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male: Vael vael
Chorus: Sakthi vael
Male: Vael vael
Chorus: Njaana vael
Male: Vael vael
Chorus: Veera vael
Male: Vael vael
Chorus: Vetri vael
Male: Kandhanukku
Chorus: Arogaraa
Male: Kadambanukku
Chorus: Arogaraa
Male: Muruganukku
Chorus: Arogaraa
Male: Kumaranukku
Chorus: Arogaraa
About Entha Velu
Entha Velu is a song from Maharasan (1993). Performed by Malaysia Vasudevan, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Avana IvanaMaharasan · 1993Malaysia Vasudevan
- Arachu ArachuMaharasan · 1993Mano and S. Janaki
- Rakoozhi KoovumMaharasan · 1993S. P. Balasubrahmanyam and S. Janaki
- En AasaiKattalai · 1993K. S. Chithra and Malaysia Vasudevan
- Arasana NambiIrattai Roja · 1996Malaysia Vasudevan and K. S. Chithra
- Unna ParthaAthisaya Piravi · 1990Malaysia Vasudevan and K. S. Chithra
- Aanantha Kuyilin PattuKadhalukku Mariyadhai · 1997Malaysia Vasudevan and K.S. Chithra
- Adi Padagottum PattammaChinnavar · 1992Malaysia Vasudevan and K. S. Chithra
- Paattukku JodiyaPaattukku Naan Adimai · 1990Malaysia Vasudevan and K. S. Chithra
- Paattukku PaattuAthisaya Piravi · 1990Malaysia Vasudevan and K. S. Chithra
- Poove PoovePaattukku Naan Adimai · 1990Malaysia Vasudevan and K. S. Chithra
- Uttalangkiri KiriChinnavar · 1992Malaysia Vasudevan and K. S. Chithra
More songs with the same singer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- Kaviyan Kaviyan BharathiPandavar Bhoomi · 2001K. S. Chithra
- Mudhal Mudhal FemalePriyasakhi · 2005K. S. Chithra
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- AariraroKodi · 2016K. S. Chithra
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

