Rakoozhi Koovum Song Lyrics

Maharasan·1993

Maharasan movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: அடி ராக் கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

பெண்: அடி ராக் கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு
அந்த ஏற்க்காடு ஊட்டி போல
குளிர் ஏராளம் ஏறிப் போச்சிசு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வா மாமா
அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

ஆண்: அடி ராக் கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

ஆண்: தட்டித் தட்டித் தவுல மெல்லத் தட்டி விடியும் வர
கச்சேரி வெக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா

பெண்: கட்டிக் கட்டி இறுக உன்ன கட்டி கனிஞ்சிருக்கும்
கொய்யாவக் கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்களை நானும்
உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா

ஆண்: அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்தத் தோப்போரம் வான்னாலும் வாரேன்

பெண்: விடிஞ்சாலும் மாமா விட மாட்டேன் ஆமா

ஆண்: அட ராக் கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

பெண்: கொஞ்சிக் கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னி தோளில் கை தொட்டுக் கொஞ்சும் ஆளு
என் வள்ளிக் குப்பம் கொண்டாடும் வடிவேலு

ஆண்: சுத்திச் சுத்தி நிதமும் என்ன சுத்தி
புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி
மெத்த போட உன் மந்திரத்தில் ஆட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி

பெண்: நிலா என் மேலே தீயாட்டம் பாயும்
இப்ப உன் மேல என் மேனி சாயும்

ஆண்: அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

பெண்: அடி ராக் கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

ஆண்: குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வா மாமா வா
அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

ஆண்: அட ராக் கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

A little space to find your voice.

About Rakoozhi Koovum

Rakoozhi Koovum is a song from Maharasan (1993). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer