Vanji Ponnu Song Lyrics

Chandralekha·1995

Chandralekha movie poster
Singer
K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: வஞ்சி பொண்ணு பின்னலில்
ஆடும் குஞ்சரம் குஞ்சரம்

ஆண்: ஹோய் என்ன ஆச்சு உனக்கு

குழு: ஹா....ஆஅ....

பெண்: நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்

ஆண்: அட என்ன பைத்தியம் கியித்தியம்
புடிச்சுகிச்சா

குழு: ஹா.....ஆஅ.....

பெண்: வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
ஆஹ்ஹஆகாஹா ஆஹ்ஹஆகாஹா

பெண்: வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்
குஞ்சரத்த பாப்பீகளா.....ஆ.....
சஞ்சலத்த தீப்பீகளா
குஞ்சரத்த பாப்பீகளா.....ஆ.....
சஞ்சலத்த தீப்பீகளா
பாப்பீகளா தீப்பீகளா
மாமா மாமா வா மாமா வா

பெண்: வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்

பெண்: வரம் என்று வந்தவரே
மரத்துமேல பரண் ஒன்று பாப்பீகளா
அட யமாஹோ யமாஹோ யம்மமம்மா
வரம் என்று வந்தவரே
மரத்துமேல பரண் ஒன்று பாப்பீகளா
மயில் இறகொன்று வாங்கி வந்து
என்னக் கொண்டு பரண்தங்கு சேப்பீகளா

பெண்: சிறகொன்னுதான் எனக்கு
ஆசைகள நிறைவேற்றி வைப்பீகளா
தெரியாத விஷயங்கள
மேல வந்து சரியாக சொல்வீகளா
ஹா காட்டுக்குள்ளே உள்ளதெல்லாம்
காட்டி வைக்க மாட்டீகளா
வார்த்தைகள கேப்பீகளா
ஏய்ப்பீகளா மாமா மாமா மாமா

பெண்: வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்

ஆண்: ஹேய் ஹேய் ஹேய்

குழு: .............................

பெண்: வாய் கூசும் புளியம்பழம்
இன்னிக்கென்ன இனிப்பாக மாறிப்போச்சு
அட என்னஹோய் என்ன ஹா
வாய் கூசும் புளியம்பழம்
இன்னிக்கென்ன இனிப்பாக மாறிப்போச்சு
மெதுவாக பச்சை கிளி
காதில் வந்து வெவரத்த கூறி போச்சு

பெண்: காத்தாடும் கானகத்தில்
மச்சான் மனச சூடென்ன ஆறி போச்சு
ஹோய் வாய் பேச கூலி கேட்க்கும்
மச்சான் உங்க விலைவாசி ஏறிபோச்சு
மனசுக்குள்ள அழுக்கு துணி
வெளி எடுத்து வெளுப்பீங்கள
முட்டி போட்டு தேய்ப்பீங்களா
ஏய்ப்பீகளா மாமா மாமா மாமா

பெண்: வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்
குஞ்சரத்த பாப்பீகளா.....ஆ.....
சஞ்சலத்த தீப்பீகளா
குஞ்சரத்த பாப்பீகளா.....ஆ.....
சஞ்சலத்த தீப்பீகளா
பாப்பீகளா தீப்பீகளா
மாமா மாமா வா மாமா வா

பெண்: வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும்
குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும்
சஞ்சலம் சஞ்சலம்

A little space to find your voice.

About Vanji Ponnu

Vanji Ponnu is a song from Chandralekha (1995). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer