Ammaadi Adi Aathaadi Song Lyrics

Chandralekha·1995

Chandralekha movie poster
Singer
Mano and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மாடி அடி ஆத்தாடி

ஆண்: ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா

ஆண்: அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா

ஆண்: ஏ விளையாட்டு

குழு: ஹே

ஆண்: அப்பா அம்மா விளையாட்டு
அது எதுக்கு

குழு: ஏஹே.....

ஆண்: அதுக்கு இன்னும் டைம் இருக்கு

குழு: யா யா யா யாயா யா
யா யா யா யாயா யா

ஆண்: அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா

ஆண்: கையழக பாத்தேன்
உன் காலழக பாத்தேன்
கண்ணழகில் மின்னல் கண்டு
கவிதை எழுதலானேன்
நான் கவிஞனாகி போனேன்

குழு: வேற என்ன பாத்த
அந்த வெவரத்த நீ சொல்லு
முன்னழகும் பின்னழகும்
பாத்ததுண்டா சொல்லு
முழுக்க பாத்ததுண்டா சொல்லு

ஆண்: ஹேய் பொன்னால் ஆன மேனி
அவ பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே
பைத்தியமாகி போனேன்

குழு: பொன்னால் ஆன மேனி
அவ பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே
பைத்தியமாகி போனேன்

ஆண்: அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
எடுத்த மனச கொடுத்து விடு

ஆண்: அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா

ஆண்: வழுக்கி விழுந்த இடுப்ப போல
இடுப்ப சொழட்டி ஒடிக்க வேணா

குழு: அம்மாடி அம்மாடி ஆத்தாடி

ஆண்: அது மனச வந்து இடிக்க வேணா

குழு: அம்மாடி

ஆண்: படிக்கும் இளச கெடுக்க வேணா
துடிக்கும் வயச தடுக்க வேணா

குழு: அம்மாடி அம்மாடி ஆத்தாடி

ஆண்: கண்ண சொழட்டி
கணைய தொடுக்க வேணா

குழு: அம்மாடி

ஆண்: ஹேய் கொஸ்டீன் பேப்பர் பாத்தேன்
நீ கொஸ்டீன் ஆகி நின்னே
பதில் சொல்லு கண்ணே
நான் பரீட்சை எழுதும் முன்னே
நான் பரீட்சை எழுதும் முன்னே

குழு: நல்ல நாளா பாத்து
பாக்கு வெத்தல மாத்து
ஜோசியர பாத்து
கால ஊனி போடு
பந்த கால ஊனி போடு

ஆண்: ஆமா சித்திரை போச்சு
வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும்
ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு

குழு: சித்திரை போச்சு
வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும்
ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு

ஆண்: அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
எடுத்த மனச கொடுத்து விடு

ஆண்: அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா

ஆண்: ஏ விளையாட்டு

குழு: ஹே

ஆண்: அப்பா அம்மா விளையாட்டு
அது எதுக்கு

குழு: ஏஹே.....

ஆண்: அதுக்கு இன்னும் டைம் இருக்கு

குழு: யா யா யா யாயா யா
யா யா யா யாயா யா

ஆண்: ஹேய் ஹேய் அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா....ஹேய் ஹேய் ஹேய்

A little space to find your voice.

About Ammaadi Adi Aathaadi

Ammaadi Adi Aathaadi is a song from Chandralekha (1995). Performed by Mano, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer