Inji Idupazhagi Song Lyrics

Vaigasi Poranthachu·1990

Singer
Sunder Rajan and Rajan Sakaravarthi
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி
ஆஅ....ஹான் ஆஅ....ஹான்

ஆண்: இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி
மஞ்சள் கெழங்கு ஒன்னு குளிச்சா
அவ குளிச்சா
என் மனசதான் தூண்டில் போட்டு இழுத்தா

ஆண்: அடி மாயவரம் மயிலே
தினம் மஞ்சள் குளிக்கும் குயிலே

ஆண்: ஹா ஹா ஹா

ஆண்: மாயவரம் மயிலே
தினம் மஞ்சள் குளிக்கும் குயிலே
நம்ம மண்ணு மனக்குற
பொண்ணுக்கு இந்த
மச்சான் வைப்பேன் அச்சாரம்தான்

ஆண்: இஞ்சி...ஈ.....ஈ....ஈ...
இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி

ஆண்: மஞ்சள் கெழங்கு ஒன்னு குளிச்சா
அவ குளிச்சா
என் மனசதான் தூண்டில் போட்டு இழுத்தா
என் மனசதான் தூ தூ தூ தூ
அட தூ....

A little space to find your voice.

About Inji Idupazhagi

Inji Idupazhagi is a song from Vaigasi Poranthachu (1990). Performed by Sunder Rajan, Rajan Sakaravarthi. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer