Aadal Paadalil Song Lyrics

Vetrikku Oruvan·1979

Singer
T. M. Soundararajan
A continuous glide, at your pace.
Text size

கைதட்டல்கள் : .........................

ஆண்: ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம் ஆகட்டுமே
வாலிப உள்ளங்களில்
பொங்கும் எண்ணம் மோகங்கள் தீரட்டுமே

ஆண்: ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ

ஆண்: காத்திருந்தேன் உனைக் காண்பதற்கே
பதில் கேட்பதற்கே
கைகளிலே உனை சேர்ப்பதற்கே
வழி தேடி வந்தேன்
மாட்டி வைத்தேன் தினம் பூட்டி வைத்தேன்
அன்போடு நான் காதல் சிறையில்
அஞ்சாமலே வா என் அருகில்
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ

ஆண்: ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ

குழு: ...........................

ஆண்: நேருக்கு நேர் வந்த போட்டியினை
நான் சந்திக்கிறேன்
நேற்று உன் நாடகம் திரை மறைவில்
இன்று சந்தியிலே
பூனைகளும் புலி ஆகி விடும்

ஆண்: சொல்லாமல் நான் சொன்னது பாதி
செய்யாமல் நீ செய்தது மீதி
சொல்லாமல் நான் சொன்னது பாதி
செய்யாமல் நீ செய்தது மீதி
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ

ஆண்: ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம் ஆகட்டுமே
வாலிப உள்ளங்களில்
பொங்கும் எண்ணம் மோகங்கள் தீரட்டுமே

ஆண்: ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ

A little space to find your voice.

About Aadal Paadalil

Aadal Paadalil is a song from Vetrikku Oruvan (1979). Performed by T. M. Soundararajan. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer