Kaadhalin Deepam Ondru Female Song Lyrics

Thambikku Entha Ooru·1984

A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா...ஆ....ஆ....ஆ...

பெண்: {காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்}(2)

பெண்: ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க

பெண்: காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்

பெண்: {நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை} (2)

பெண்: அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆஆஆ…
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே

பெண்: ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா

பெண்: காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்

பெண்: {என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்} (2)

பெண்: பொன்னிலே பூவை அள்ளும்
ஆஆஆ………
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே

பெண்: கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

பெண்: காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்

பெண்: ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

பெண்: காதலின் தீபம் ஒன்று
ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்

A little space to find your voice.

About Kaadhalin Deepam Ondru Female

Kaadhalin Deepam Ondru Female is a song from Thambikku Entha Ooru (1984). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer