Kadhal Thegangal Song Lyrics

Anbulla Malare·1984

Anbulla Malare movie poster
Singer
S. P. Balasubrahmanyam and P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்....
ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்....
ஹா....ஆஹா

ஆண்: ம்ம்ம்....ம்ம்...

பெண்: ஹா...ஆஹா

ஆண்: ம்ம்ம்....ம்ம்...

பெண்: காதல் தேகங்கள்....

ஆண்: ம்ம்ம்...ம்ம்....

பெண்: காதல் தேகங்கள்....
பொன்னூஞ்சல் ஆகாதோ....
வானம் வாழ்த்துக்கள் கூ....றாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போ....டாதோ
காற்றே சங்கீதம் பா.....டாதோ

ஆண்: ம்ம்ம்....ஹ்ம்ம்...ம்ம்...
ம்ம்ம்....ஹ்ம்ம்...ம்ம்...

ஆண்: மாலை வானம் சாலை போடும்
பூவே போவோமா

பெண்: ஆஹா ஆஹா ஆஅ....ஆ...ஆ...
காதல் மீன்கள் துள்ளும் நேரம்
தண்ணீர் சூடாகும்

ஆண்: வாலிப வாரம் கொண்டாடவோ...
மாங்குயில் ராகம் நாம் பாடவோ...

பெண்: பூங்காற்றே பேசாதே

ஆண்: தீ அள்ளி பூசாதே தாராரா.....

பெண்: ஆ....ஆ...ஆஅ....ஆஅ....

ஆண்: காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூ....றாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போ....டாதோ
காற்றே சங்கீதம் பா....டாதோ

பெண்: சேலை மூடும் சோலை என்று
என்னை பாராட்ட

ஆண்: ஆஹா ஆஹா ஆஅ....ஆ...ஆ...
பாவை பார்க்கும் பன்னீர் பார்வை
நெஞ்சை நீராட்ட

பெண்: ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன
மார்கழி பூங்கா நனைந்தால் என்ன...

ஆண்: தீராதோ என் தேவை...

பெண்: என் கூந்தல் உன் போர்வை..ஆஹா...ஆ....

ஆண்: ஆ....ஆ...ஆஅ....ஆஅ....

பெண்: காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ

ஆண்: வானம் வாழ்த்துக்கள் கூ....றாதோ

பெண்: பூக்கள் பொன் மஞ்சம் போ....டாதோ

ஆண்: காற்றே சங்கீதம் பா....டாதோ

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்....ம்ம்...

பெண்: ம்ம்...ம்ம்ம்...ம்ம்...

ஆண்: ஹா...ஆஹாஹா

பெண்: ம்ம்...ம்ம்ம்...ம்ம்...

ஆண்: ஏஹே ஏஹேஹே....

பெண்: ம்ம்...ம்ம்ம்...ம்ம்...

A little space to find your voice.

About Kadhal Thegangal

Kadhal Thegangal is a song from Anbulla Malare (1984). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer