Nenjukkul Poo Song Lyrics

Sainthadamma Sainthadu·1977

Singer
P. Susheela and S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பபபாப்பா பபபாப்பா
பபபாப்பா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
மீட் ஹீரோ ஹீரோ பாபா பபபாப

பெண்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

ஆண்: கோடை நிலவாகி
விளையாடும் அழகே
காதல் உயிராகும்
இனி நான் உன் அருகே

பெண்: கையேடு பொன் மாலை
எல்லாமே உன் லீலை

ஆண்: நாளும் உல்லாச ராகம் இட்டு
ஆடும் என்னோடு ஆசை சிட்டு

பெண்: காதல் சங்கீதம்

ஆண்: காதில் கல்லூரும்
பா பபாப்பபா

ஆண்: பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்வீட் பேபி தேவி பாபா பபபபா
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

பெண்: பாவை இரவோடு
இனி நாளும் கனவே

ஆண்: தொழில் கிள்ளை தேடும்
கிளி நீ தான் அழகே

பெண்: எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்

ஆண்: கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதி பூ அள்ளி மாலை கட்டு

பெண்: மேலும் தொடாதே

ஆண்: என் தோளில் விழாதே
பாபா பாப்பா
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

பெண்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்

ஆண்: கண்ணில் இட்டாலே காதல் கட்டளை

பெண்: கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை

ஆண்: ஸ்வீட் பேபி....

பெண்: ஹீரோ பாபா பபபப

பெண்: பாபா பாப்பா பாபா பாப்பா
பாபா பாப்பா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா
பாப்பா பாப்பா

A little space to find your voice.

About Nenjukkul Poo

Nenjukkul Poo is a song from Sainthadamma Sainthadu (1977). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer