Enna Venum Song Lyrics

Anbulla Malare·1984

Anbulla Malare movie poster
Singer
Sudhakar, Saibaba, Grubb Singh and Chorus
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ
உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ
உனக்கு இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ
உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ
கேரளாவ பாத்துப் புட்டு கிறுகிறுத்து நிக்காதே

ஆண்: அய்யோ ஹஹ ஹஹஹஹ

ஆண்: அந்திரவ பாத்து நீயும்
அலறிக்கிட்டு ஓடாதே

ஆண்: அய்யோ ஹஹ ஹஹ

ஆண்: மராட்டியா குஜராத்தா
மராட்டியா குஜராத்தா
பஞ்சாபா அய்சாலக்கடி
இன்னா வேணும்

ஆண்: {பாட்டி இந்த மராட்டி குஜராத்து
பஞ்சாப் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்
அது என்ன அந்த அய்சாலக்கடி...

ஆண்: அது தான்டா
நம்ப ஊரு பேமானி
ஏய் பங்கஜம்...

ஆண்: இன்னா பாட்டி...

ஆண்: பார்டி வந்துக்குது
எல்லாத்தையும் கூட்டியாந்து
வரிசையிலா நிக்க வை பாக்கட்டும்

ஆண்: பாட்டி பாட்டி பாட்டி அய்யய்யா...
எல்லாம் ஓடிப் போயிட்டாங்களே

ஆண்: அட போவட்டும் உட்றா
கவலப் படாதே நான் இருக்கேன்

ஆண்: அய்யய்யோ நீயா} (வசனம்)

ஆண்: வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு
வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா ஆ...
வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு
வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா
துட்டக் கொஞ்சம் காமி நான் உனக்கு மாமி
விட்டு விட்டு நீயும் போகலாமா

ஆண்: தாதா தத்தித் தா
வா வா கிட்ட வா
தாதா தத்தித் தா
தா தா துட்டை தா
தகதிமி தகஜுணு
பல வித சைசுல
தகதிமி தகஜுணு
பொண்ணுங்க எதுக்கு
தக்கிட தீம் ததீம் ததீம்
கட்டிலும் மெத்தையும் போடுக்கோ
தக்கிட தத்திமி தீம் ததீம்
கதவைக் கொஞ்சம் சாத்திக்கோ அப்புறம்

ஆண்: தகதிமி தகஜுணு
தகதிமி தகஜுணு
தாதா தாதா தைதை தைதை
தாதா தைதை தாதா தைதை
தாதா தாதா தாதா தாதா தாதா

ஆண்: உனக்காக தாதா தாதான்னு கத்தி
தாத்தா ஞாபகம் வந்துருச்சு போ
அம்மா அம்மாடி........(வசனம்)

A little space to find your voice.

About Enna Venum

Enna Venum is a song from Anbulla Malare (1984). Performed by Sudhakar, Saibaba, Grubb Singh, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer