Vaa Vaa Anbe Song Lyrics

Eeramaana Rojavae·1991

Eeramaana Rojavae movie poster
Singer
K.J. Yesudas and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ............................

ஆண்: வா வா அன்பே
பூஜை உண்டு பூஜைக்கேற்ற
பூக்கள் ரெண்டு

பெண்: பறவை அழைத்தது
அதற்கொரு துணையும்
கிடைத்தது சிறகை விரித்தது
வலம் வரத்தான்

ஆண்: வா வா அன்பே
பூஜை உண்டு வா வா
அன்பே

ஆண்: மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்

பெண்: அந்தி வெயில்
வேலைதான் ஆசை
பூக்கும் நேரம் புல்லின்
மீது வாடைதான் பனியை
மெல்ல தூவும்

ஆண்: போதும் போதும்
தீர்ந்தது வேதனை

பெண்: வண்ண
மானும்தான் சேர்ந்தது
நாதனை

ஆண்: விரலை
கண்டதும் மீட்ட
சொன்னது வீணை

பெண்: வா வா அன்பே
பூஜை உண்டு பூஜைக்கேற்ற
பூக்கள் ரெண்டு

ஆண்: பறவை அழைத்தது
அதற்கொரு துணையும்
கிடைத்தது சிறகை விரித்தது
வலம் வரத்தான்

பெண்: வா வா
அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

பெண்: நீலம் பூத்த
பார்வைகள் நூறு
கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட
நேரம் பொழுது கேட்டது

ஆண்: மலரை வண்டு
மொய்த்திட மாதம்
தேதி ஏது மீன மேஷம்
பார்ப்பதோ காதல்
தோன்றும் போது

பெண்: காலை மாலை
ஏங்கினேன் ஏங்கினேன்

ஆண்: கையில் நான்
உன்னை வாங்கினேன்
வாங்கினேன்

பெண்: நீயும் நீயல்ல
நானும் நானல்ல
கண்ணா

ஆண்: வா வா அன்பே
பூஜை உண்டு பூஜைக்கேற்ற
பூக்கள் ரெண்டு

பெண்: பறவை அழைத்தது
அதற்கொரு துணையும்
கிடைத்தது சிறகை விரித்தது
வலம் வரத்தான்

ஆண்: வா வா அன்பே
பூஜை உண்டு
வா வா அன்பே

A little space to find your voice.

About Vaa Vaa Anbe

Vaa Vaa Anbe is a song from Eeramaana Rojavae (1991). Performed by K. J. Yesudas, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer