Thendral Kaatre Song Lyrics

Eeramaana Rojavae·1991

Eeramaana Rojavae movie poster
Singer
K. J. Yesudas and S. Janaki
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஆஆஆ
ஆஆ ஆஆஆ ஆஆ

ஆண்: தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான்

ஆண்: தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

பெண்: மேடையேற
கூடுமோ மீண்டும் நமது
நாடகம் நானும் நீயும்
சேர்வதால் யாருக்கென்ன
பாதகம்

ஆண்: யாரைச் சொல்லி
நோவது காலம் செய்த
கோலம் உன்னை என்னை
வாட்டுது காதல் செய்த
பாவம்

பெண்: கண்ணும்
நெஞ்சும் என் வசம்
இல்லையே

ஆண்: என்ன செய்வது
சொல்லடி முல்லையே

பெண்: கனவில் மட்டுமே
கைகள் சேரலாம் கண்ணா

ஆண்: தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

பெண்: தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான் தென்றல்
காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச்
சொல்லு

ஆண்: ஜீவன் ரெண்டும்
சேர்ந்தது தேவன் வகுத்த
சாசனம் காதல் எந்த நாளிலும்
கவிதை போல சாஸ்வதம்

பெண்: இன்று வந்த
நேசமோ பூர்வ ஜென்ம
யோகம் இன்னும் ஏழு
ஜென்மமும் வளரும்
இந்த யாகம்

ஆண்: மீண்டும் மீண்டும்
பூமியில் தோன்றலாம்

பெண்: காதல் ஓவியம்
பார்வையில் தீட்டலாம்

ஆண்: பிரிவு என்பதே
உறவுக்காகத்தான்
கண்ணே

பெண்: தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

ஆண்: தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான் தென்றல்
காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச்
சொல்லு

A little space to find your voice.

About Thendral Kaatre

Thendral Kaatre is a song from Eeramaana Rojavae (1991). Performed by K. J. Yesudas, S. Janaki. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer