Yengaamal Ettu Vai Song Lyrics

Kathar Basha Endra Muthuramalingam·2023

A continuous glide, at your pace.
Text size

பெண்: ஏங்காமல் எட்டு வையேன்
இளஞ்சாரல் பொட்டு வைக்கும்
உறவென்ன ஓங்கூடவே சாமி வரும்
உறவுக்கு உன் துணையா பூமி வரும்

பெண்: நீ ஒருபோதும் மருகாத காணி இருக்கு
வெறும் சருகாக பறந்தாேடும் பூமி செருக்கு
விறகோடு எரியுற வெறும் தீயும் நீயும் இல்ல
கண்ணகி வச்ச தீயா வந்த புள்ள

பெண்: வெறும் கண்ணீரும் விதையாகும்
எட்டு திச திறந்திருக்க
நீ பேய்யுனு சொன்னா
மழை தன்னால் பெய்யும்
உன் கூட இருந்து ஆடும் ஆடும்
ஒத்தாச செய்யும்

பெண்: ஏங்காமல் எட்டு வையேன்
இளஞ்சாரல் பொட்டு வைக்கும்

பெண்: கண்ணோரம் ஈரம் என்ன
விலகி போகும் தன்னால
வின கூடி வென்றிடலாம்
எப்போதும் முன்னால
நேர்மைக்கு நேரம் வரும்
தீர்வு வரும் உன்னால

பெண்: விழித்திருப்பேன் எழு நீயே
புசத்துக்கு இணையா
உரலுக்கு நனையா
நம்பிக்கைதான் உனக்குள்ள
உனது உதையா
விதையத்தான விதைச்சேன்
மண் உள்ள புதைச்சேன்
நட்டு வச்ச கல்லு முளைக்கும்

பெண்: ஏலே ஏலே ஏலே ஏலே

பெண்: ஏங்காமல் எட்டு வையேன்
இளஞ்சாரல் பொட்டு வைக்கும்

A little space to find your voice.

About Yengaamal Ettu Vai

Yengaamal Ettu Vai is a song from Kathar Basha Endra Muthuramalingam (2023). Performed by Saindhavi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Karumathur Manimaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer