Mama Naan Unakku Song Lyrics

Viswanath·1996

Singer
K. S. Chithra
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாமா நான் உனக்கு மச்சினி இல்லை
அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல
தம்பி நான் உனக்கு அக்கா இல்ல
தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

பெண்: சேலத்துல நான் சின்னக்கிளி
சென்னையில நான் அன்னக்கிளி
கோவையில நான் பச்சக்கிளி
ஊட்டியில உன் இச்சக்கிளி

பெண்: பனி வாடக் காத்து
ஒரு பொல்லாத போக்கிரி
அங்கங்கே குத்துதய்யா
குண்டூசி மாதிரி

பெண்: உனை விட்டா நான் போத்த
வேறேது கம்பளி
வயசுப் பெண் சொன்னாக்கா
ஓகேன்னு சம்மதி

பெண்: பூமி பூசை செஞ்சுப்புட்டு
பாலும் பழமும் வச்சுகிட்டு
என்னத் தொட்டு வீடு கட்டு
கொட்டும் பாரு நோட்டுக் கட்டு
விட்டாச்சு வெட்கம் வந்தாச்சு பக்கம்
தொட்டாச்சு நானும் வெளுத்து வாங்கு

பெண்: மாமா நான் உனக்கு மச்சினி இல்லை
அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல
தம்பி நான் உனக்கு அக்கா இல்ல
தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

பெண்: மணப்பாற மாடிருக்கு
வண்டியில பூட்டணும்
தஞ்சாவூர் தவிலிருக்கு
வாசிச்சு காட்டணும்

பெண்: திண்டுக்கல் வெத்தலைக்கு
சுண்ணாம்பு பூசணும்
தாம்பூலம் போட்டுக்கிட்டு
தனியாக பேசணும்

பெண்: போகப் போக சூடு ஏறும்
சூடு ஏற மூடு மாறும்
மூடு மாற சோடி சேரும்
சோடி சேர சொர்க்கலோகம்
அச்சாரமெல்லாம் வச்சாச்சு இப்போ
கச்சேரி நீயும் நடத்து மாமா...

பெண்: மாமா நான் உனக்கு மச்சினி இல்லை
அண்ணே நான் உனக்கு தங்கச்சி இல்ல
தம்பி நான் உனக்கு அக்கா இல்ல
தாத்தா நான் உனக்கு பேத்தியும் இல்ல

பெண்: சேலத்துல நான் சின்னக்கிளி
சென்னையில நான் அன்னக்கிளி
கோவையில நான் பச்சக்கிளி
ஊட்டியில உன் இச்சக்கிளி.....

A little space to find your voice.

About Mama Naan Unakku

Mama Naan Unakku is a song from Viswanath (1996). Performed by K. S. Chithra. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer