Antha Nilava Thaan Song Lyrics

Muthal Mariyathai·1985

Muthal Mariyathai movie poster
Singer
Ilayaraja and K. S. Chitra
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: அந்த நிலாவ
தான் நான் கையில
புடிச்சேன் என்
ராசாவுக்காக

ஆண்: செவ்விழி

பெண்: { அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக } (2)

ஆண்: { எங்க எங்க
கொஞ்சம் நான்
பார்க்குறேன்

பெண்: கண்ணை மூடு
கொஞ்சம் நான்
காட்டுறேன் } (2)

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

பெண்: மல்லு வேட்டி
கட்டி இருக்கு அது மேல
மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு

ஆண்: முத்தழகி கட்டி புடிச்சி
முத்தம் கொடுக்க மஞ்ச வந்து
ஒட்டிகிடுச்சு

பெண்: மார்கழி மாசம்
பார்த்து மாருல குளிராச்சு

ஆண்: ஹ்ம்ம் ஏதுடா வம்பா
போச்சு ரவுக்கையும் கிடையாது

பெண்: சக்கம்பட்டி சேலை
கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

ஆண்: பூவு ஒன்னு கண்ணடிச்சா
வண்டு வரும் பின்னால

பெண்: எக்கு தப்பு வேண்டாம்
ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

பெண்: { எங்க எங்க
கொஞ்சம் நான்
பார்க்குறேன்

ஆண்: கண்ணை மூடு
கொஞ்சம் நான்
காட்டுறேன் } (2)

பெண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்

ஆண்: என் ராசாத்திக்காக

ஆண்: ரத்தினமே முத்தம்
வைக்கவா அதுக்காக
பட்டணம் போய் வக்கீல்
வைக்கவா

பெண்: வெட்கத்தையும்
பொத்தி வைக்கவா
அதுக்காக மந்தியில
பந்தி வைக்கவா

ஆண்: ஓடிவா ஓடை
பக்கம் ஒளியலாம்
மெதுவாக

பெண்: அதுக்குள்ள
வேணாமுங்க ஆளுக
வருவாக

ஆண்: காத்தடிச்சா தாங்காதடி
மல்லிகை பூ மாராப்பு

பெண்: கையிருக்கு காவலுக்கு
வேணாமுங்க வீராப்பு

ஆண்: அடி போடி புள்ளை
எல்லாம் டூப்பு

பெண்: { அந்த நிலாவ
தான் நான் கையில
புடிச்சேன் என்
ராசாவுக்காக } (2)

A little space to find your voice.

About Antha Nilava Thaan

Antha Nilava Thaan is a song from Muthal Mariyathai (1985). Performed by Ilayaraja, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer