Chinna Ponnu Selai Song Lyrics

Malaiyoor Mambattiyan·1983

Malaiyoor Mambattiyan movie poster
Singer
Ilayaraja and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல

ஆண்: சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
எங்கே மாராப்பு......
மயிலே நீ போ வேணாம் வீராப்பு.....

பெண்: சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
கையே மாராப்பு....
வருவேன் நீ வா வேணா வீராப்பு....

பெண்: நீர் போகும் வழியோடு
தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி
வருவேனே பின்னால

ஆண்: வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது

பெண்: புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது
தசை என்ன தேசம் என்ன

ஆண்: மனச தாழ் போட்டு
மயிலே நீ போ வேணாம் விளையாட்டு..

பெண்: அஹா....சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
கையே மாராப்பு....

ஆண்: மயிலே நீ போ வேணாம் வீராப்பு.....

பெண்: ஓஒ......ஓஓஹோ....ஓ....
ஓஒ......ஓஒ.....ஓ.....

ஆண்: என் மேல நீ ஆசை
கொண்டாலும் தப்பில்ல..
என்றாலும் குயிலுக்கு
நின்றாட கொப்பில்ல..

பெண்: நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன்

ஆண்: பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல
வீணா கூப்பாடு வருவேன்
நீ வா ரோசா பூ சூடு.....

ஆண்: சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல

பெண்: நானா நா னானா
லல்லா ல்லா லா லாலா லால்லா

A little space to find your voice.

About Chinna Ponnu Selai

Chinna Ponnu Selai is a song from Malaiyoor Mambattiyan (1983). Performed by Ilayaraja, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer